Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை பெற்ற பிறகு…. ”பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்….!!!

பரீனா குழந்தை பெற்ற பிறகு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ”பாரதி கண்ணம்மா” சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல் ஆகும். இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்டு தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் வில்லியாக நடித்து வந்த பரீனா கர்ப்பமாக இருந்தபோதும் ஓய்வெடுக்காமல் நடித்து வந்தார். இந்நிலையில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை பரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இவர் குழந்தை பெற்ற பிறகு மருத்துவமனையிலிருந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகை பரீனாவுக்கு சீமந்தம்… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவின் சீமந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலின் நாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தை போலவே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகை பரீனா நிஜ வாழ்க்கையிலேயே கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு தற்போது சீமந்தம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ப்பமான வயிற்றைக் காட்டி போட்டோஷூட் நடத்த வேண்டாம்”… ரசிகருக்கு பதிலடி கொடுத்த பாரதி கண்ணம்மா நடிகை…!!!

கர்ப்பமான வயிற்றைக் காட்டி போட்டோ ஷூட் நடத்த வேண்டாம் என்று கூறிய ரசிகருக்கு நடிகை பரீனா பதிலடி கொடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மாவும், வெண்பாவும் தான். வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா நிஜவாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா….? வெண்பாவின் பதில்…!!!

சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பதிலளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கிறது. மேலும் இச்சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஹினியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்ட வருகிறது. இதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பச்சை பச்சையா திட்டுறாங்க…. இப்படி நடிக்கிறது தான் கஷ்டம்…. பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வருத்தம்….!!!

என்னை பச்சை பச்சையாக திட்டுகிறார்கள் என்று பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் பரீனா. சமீபத்தில் நடந்த விஜய் டிவி அவார்ட்ஸில் இவருக்கு சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மேடையில் பேசிய அவர் இந்த சீரியலில் […]

Categories

Tech |