Categories
மாநில செய்திகள்

“பட்டு-பருத்தி ரகங்களுக்கு சிறந்த நெசவாளர் விருதுகள்”….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

பட்டு-பருத்தி ரகங்களுக்கு சிறந்த நெசவாளர் விருதினை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, 2021-22-ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் முருகனுக்கும், இரண்டாம் பரிசு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஞானசுந்தரிக்கும், மூன்றாம் பரிசு ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இளங்கோவுக்கு வழங்கப்பட்டது. பருத்தி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு…. பருத்தி ஏலத்தில் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்….!!!!!!!!

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி செய்தி குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  கூறப்பட்டிருப்பதாவது, விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை தரகு கமிஷன் இல்லாமல் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய அரூர்  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்திற்கு கொண்டுவரமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மறைமுக ஏலம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும். இந்த ஏலத்தில் தர்மபுரி மாவட்டம் மற்றும் கொங்கணாபுரம், ஊத்தங்கரை, செங்கம் பகுதி பருத்தி வியாபாரிகள் பருத்தி அறவை  மில் வியாபாரிகள் கலந்து கொள்கின்றார்கள். மேலும் […]

Categories
பல்சுவை

காசு, பணம், துட்டு, மணி….. ரூபாய் நோட்டை இப்படி தா தயாரிக்கிறாங்களா…. இது தெரியாம போச்சே….!!!!

நாம் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறோம். இந்தப் பணம் எனப்படும் ரூபாய் நோட்டுகள் நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன. இந்திய நாட்டின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எங்கு அச்சிடப்படுகிறது .அதன் வரலாறு என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்திய ரூபாய் மற்றும் நாணயங்கள் 1950 முதல் அச்சிடப்பட்டு வருகிறது. அதன் பிறகு ஆண்டு தோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நாணயங்கள் அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பருத்தி ஏலம்…. மொத்தம் 26 லட்சம் ரூபாய்…. குறைவாக வந்த வியாபாரிகள்….!!

கொங்கணாபுரத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குறைவாக காணப்பட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரத்தில் செயல்பட்டுவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குறைவாக காணப்பட்டனர். அப்போது சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு 8 ஆயிரத்து 600 ரூபாய் முதல் 10 ஆயிரத்து 100 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஏலம்…. கலந்துகொண்ட வியாபாரிகள்…. மொத்தம் இவ்வளவு ரூபாய்…!!

ஏல கூட்டத்தில் 33 லட்ச ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது . சேலம் மாவட்டத்திலுள்ள கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் பருத்தி விற்பனை சேவை மையத்தில் ஏலம் நடைபெற்றது. இதில் நெடுங்குளம், பூதப்பாடி, காவேரிப்பட்டி, கொட்டாயூர், தேவூர், கோனேரிப்பட்டி போன்ற பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து நாமக்கல், சேலம், திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் பங்கேற்று பி.டி. ரக பருத்தி குவிண்டால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில்…. சரியான விலைக்கு போனது…. மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்….!!

இந்த ஆண்டு பருத்தி சாகுபடி சரியான விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூரில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடியான பருத்திகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் வியாபாரிகள் ஏலத்தில் விற்று வருகின்றனர். அதன்படி அங்கு நடந்த ஏலத்தில் பருத்திப் பஞ்சுகளை விவசாயிகள் ஏலத்திற்கு வைத்திருந்தனர். இதில் விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில், தேனி, கும்பகோணம் போன்ற வெளிமாவட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டு எழுதி பெட்டியில் […]

Categories

Tech |