Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பருத்தி ஏலம்….1 கோடியே 58 லட்சத்துக்கு விற்பனை…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….!!

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4352 பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மூட்டைகள் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு உடுமலைப்பேட்டை, திருச்சி, கரூர், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அரவக்குறிச்சி மற்றும் கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 386 விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனையடுத்து உடுமலை, புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, […]

Categories

Tech |