‘பருத்திவீரன்’ படத்தின் முழு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”பருத்தி வீரன்”. மேலும், இந்த படத்தில் பிரியாமணி, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சரவணன் மற்றும் […]
Tag: பருத்தி வீரன்
பருத்தி வீரன் படத்தில் நடித்த நடிகர் ஆறுமுகம் தனது அனுபவத்தை பேட்டி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இப்படத்தில் சரவணன், பிரியாமணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான். ஆனால் இப்படத்தில் டீக்கடை ஓனராக நடித்த […]
பாரதிராஜாவால் தோல்வியை சந்தித்த பிரியாமணியின் வெற்றிக்கு காரணம் பருத்திவீரன் படம் தான் என்று இன்றும் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் பாரதிராஜாவுக்கு என்று பெரும் பேர் உள்ளது. ஏனென்றால் அவரின் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மிகவும் பிரபலம் ஆவார்கள். ஆனால் அதில் விதிவிலக்காக பாரதிராஜா இயக்கத்தில் பிரியாமணி முதல் முறையாக கதாநாயகியாக நடித்த “கண்களால் கைது செய்” திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து அவர் நடித்த கனாக்காலம், மது உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை […]