Categories
உலக செய்திகள்

கிடுகிடுவென உயர்ந்த பொருட்களின் விலை…. ஒரே மதிப்பு நிர்ணயம்…. உத்தரவிட்ட பிரபல நாட்டு அரசு….!!

அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததை தொடர்ந்து அரசு அப்பொருட்களுக்கு ஒரே மதிப்பை நிர்ணயித்துள்ளது. இலங்கையில் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதனடிப்படையில் இலங்கை அரசு அப்பொருட்களின் ஒரே மதிப்பை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ சர்க்கரை மொத்த விலையில் 116 ரூபாய் எனவும்  சில்லரையில் 122 ரூபாய் என்றும் இலங்கை அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதனையடுத்து ஒரு கிலோ கீரை […]

Categories

Tech |