Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் பருப்பு, பாமாயில் நிறுவனங்களில் மோசடி…. 2 ஆவது நாளாக தொடரும் சோதனை….!!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை அரசுக்கு சில நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தற்போது வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சென்னையில் உள்ள மண்ணடி தம்பு செட்டி தெருவில் அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் தால் மில் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் […]

Categories
மாநில செய்திகள்

புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு….. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை உயர வாய்ப்பு….. மக்கள் அதிர்ச்சி….!!!!

புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு விகிதங்கள் இன்று முதல் அமலாகும் நிலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் என் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பேங்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிள் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் டிசம்பர் வரை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவால் மக்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு, மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்  மானிய விலையில் வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை டிசம்பர் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு ஒரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். அதில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாய […]

Categories

Tech |