Categories
உலக செய்திகள்

பருவநிலை பாதிப்பு…. நிலக்கரி பயன்படுத்த எதிர்ப்பு…. பிரபல நாட்டில் மக்கள் போராட்டம்….!!

ஜப்பானில் மின் உற்பத்திக்காக நிலக்கரி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜப்பானின் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டை சேர்ந்தவர்கள் நடனமாடி போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியதில் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையம் விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து, அந்நாட்டில் பெரிய அளவிலான […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்ற மாநாடு…. பங்குபெறாத இரு தலைவர்கள்…. அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்….!!

ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்காத ஜின்பிங், புதின் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். பிரிட்டன் நாட்டின் கிளாஸ்கோ நகரில் உலகளாவிய வெப்பநிலை குறைப்பது தொடர்பான பருவநிலை மாற்றத்தின் ஐ.நா உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்து கொள்ளாமல், இரு நாட்டின் சார்பில் தூதுக்குழுக்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பருவநிலை […]

Categories
உலக செய்திகள்

“பருவநிலை மாநாடு” இதற்காக உறுதி எடுத்த தலைவர்கள்…. இந்தியா கையெழுத்திட மறுப்பு….!!

காடுகள் அழிப்புக்கு எதிரான கிளாஸ்கோ பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்புத் தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் காடுகள் மற்றும் நிலம் பயன்பாடு குறித்து இங்கிலாந்து ஏற்பாட்டில் தனி அமர்வு நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது 2030-ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலம் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து பிரகடனத்தில் சீனா, பிரேசில் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

காடுகள் அழிப்பு…. உலக தலைவர்கள் உறுதி…. பிரபல நாட்டில் பருவநிலை மாநாடு….!!

இங்கிலாந்து பருவநிலை மாநாட்டில், 2030 ஆம் ஆண்டுக்குள் காடு அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய 26 ஆவது பருவநிலை மாநாடு வருகிற 12 ஆம் தேதிவரை நடக்க உள்ளது. இந்த மாநாட்டில், இந்தியா உட்பட 200 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நியூயார்க்கில் கடந்த 2016 இல் கையெழுத்திடப்பட்ட பாரீஸ் ஒப்பந்தப்படி, “புவியின் வெப்பநிலையை குறைப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை உச்சி மாநாடு…. நியூசிலாந்து வழிமுறை தீர்வளிக்கும்….ஜெசிந்தா ஆர்டன்  அறிவிப்பு….!!!

உலக வெப்பமாதலை தடுப்பதற்காக நியூஸிலாந்து புதிய வழிமுறைகளை பின்பற்றுமாறு  அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். சர்வதேச அளவில் உலக வெப்பமாதலை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று பருவநிலை உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடை பெற்றபோது அதிபர் ஜோ பைடன் மற்றும் நரேந்திர மோடி என 40 க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த மாநாட்டில் பருவ நிலை மாறுபாடு காரணமாக அனைவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை உச்சி மாநாடு….40 தலைவர்கள் பங்கேற்பு….அமீரக அரசின் பங்களிப்பு உறுதி….!!!

பருவநிலை உச்சி மாநாட்டில் 40 க்கும் மேற்பட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த பங்கேற்றுள்ளனர். உலக அளவில் பருவநிலை உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்றுவரும் அந்த வகையில் நேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கிய மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்ற  40க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் அமீரகத்தை சேர்ந்த துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா சிறப்பா பண்ணிருக்காங்க…. எங்களுக்கு முன்னுதாரணம் …. புகழ்ந்து தள்ளிய பிரிட்டன் பிரதமர்…!!

பிரிட்டன் பிரதமரால் இந்தியாவிற்கு கிடைத்த பாராட்டு பெருமையடைய செய்துள்ளது.  உலக நாடுகளின் அனைத்து தலைவர்களும் பருவநிலை மாநாடு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியானது காணொலிக் காட்சியின் மூலமாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி பருவ நிலை ஒப்பந்தத்தின் 5 ம் ஆண்டு தினத்திற்காக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமரான  போரிஸ் ஜோன்சன், இந்தியாவின் சோலார் மின்சக்தி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்  சிறப்பாக இருந்ததாக பாராட்டியுள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறியதாவது:- சோலார் மின்சக்தி திட்டத்தில் இந்தியாவும் […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிலாந்தின் பருவநிலை மாநாடு… பிரதமர் மோடிக்கு அழைப்பு…!!!

இங்கிலாந்து நாட்டில் பருவநிலை தொடர்பாக நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் புதிய பருவநிலை திட்டங்களை சர்வதேச அரங்கில் முன்வைப்பதற்கு விருப்பம் கொள்ளும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ‘கிளைமேட் ஆம்பிஷன் சம்மிட்’ என்ற பருவ மழை தொடர்பான மாநாடு ஒன்று ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அவ்வாறு இந்த வருடம் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் வெளியுறவு செயலாளர், இங்கிலாந்து […]

Categories

Tech |