தமிழகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு பருவ மழையின் இறுதியை நெருங்கிவிட்டோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில் இயல்பான அளவை ஒட்டி தான் தற்போது வரைக்கும் மழை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு எல்லாம் இயல்பை விட அதிகமான மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டும் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், மழை அளவு இயல்பான அளவில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்பதால் இனிமே ஏதாவது புதிதாக […]
Tag: பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பருவங்களை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க […]
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் அது ஞாயிற்றுக்கிழமை மாலை புயலாக தீவிரமடைந்திருக்கிறது. அந்த புயல் வங்கதேசத்தின் வடமேற்கிலிருந்து வடகிழக்கு திசையில் செல்கின்ற நிலையில் அந்த நாட்டின் டெங்கோனா தீவு மற்றும் சங் இப் பகுதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டியுள்ள ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் மின்சார துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும் சென்னையில் […]
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. பல நாட்களாக நீடித்து வந்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இந்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மழை தற்போது குறைந்து வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நிவாரண பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது இந்த சூழலில் பாகிஸ்தான் வெளியுறவு […]
தமிழகத்தில் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவ மழை காலமாக பார்க்கப்படுகிறது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தற்பொழுது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தை பொறுத்தவரை அமைச்சர்கள் ஏவா.வேலு, கே.என் நேரு, செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும், அதே போல துறை சார்ந்த […]
பாகிஸ்தானில் தென்மேற்கு பருவ மழை கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்கும் இடம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றார்கள். பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றன என தேசிய பேரிடர் ஆணையம் கூறியுள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து மீட்பு பணிகளை அரசு […]
பாகிஸ்தானில் பருவ மழை மற்றும் வெள்ள பெருக்கின் காரணமாக ஜூன் மாதத்தில் இருந்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 903 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால் பல்வேறு சம்பவங்களில் 1,293 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு கோடி மக்கள் […]
சூடானில் கனமழைக்கு பலி எண்ணிக்கையானது 88 ஆக உயர்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் சென்ற ஜூன் முதல் பெய்து வரக்கூடிய கன மழையால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது செவ்வாய்க்கிழமை 88-ஆக அதிகரித்தது. பல்வேறு கிராமங்களில் தொடா் மழை பெய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூடானில் பருவ மழை ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பா் வரையிலும் நீடிக்கும். இதையடுத்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் அது அதிகபட்சமான அளவை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு பருவ மழைக்கு […]
வரக்கூடிய பருவமழை காலகட்டத்தில் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதனால் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கொசுவினால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பாதிப்பு குறித்த புள்ளிவிவர பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 294 பேருக்கு டெங்கு பாதிப்பும் , அதனால் 65 பேரும் உயிரிழந்தனர். அதேபோல் 2018 ஆம் ஆண்டு 4,486 பேருக்கு டெங்கு பாதிப்பும் 13 பேரும் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டு […]
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் மழையானது, 15ஆம் தேதி அந்தமானில் பெய்கிறது. அதைத் தொடர்ந்து தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 15ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. […]
சோமாலியாவில் பருவமழை சரியாக செய்யாத காரணத்தினால் ஏற்பட்ட வறட்சியால் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 35,00,000 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்ற ஆண்டு சோமாலியாவில் பருவமழை பெய்யாத காரணத்தினால் கடும் வறட்சி நிலவுவதால் சோமாலிய மக்கள் தொகையில் 30% பேருக்கு அன்றாட உணவு கூட அடுத்த ஆண்டு மே மாதத்தில் கிடைப்பது சந்தேகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உணவு பற்றாக்குறையால் அவசர நிலையை பிரகடனப்படுத்திய சோமாலியா அரசு உலக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள் பார்வையிட்டு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கன்னியாகுமரி மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த […]
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழையின் காரணமாக வட சென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மழைநீர் தேங்கி மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி இருப்பு மற்றும் மின் உற்பத்தி குறித்து அதிகாரிகளிடம் […]
அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தக்க சமயத்தில் ஆதிமுக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் தான், கனமழை வந்த போது குறைந்த நேரத்தில் அவற்றை அகற்ற முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தி.நகரில் தண்ணீர் தேங்குவதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான் காரணம் என்று முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் சரியாக செயல்பட்டது என்று […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாடில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக டான்சி நிர்வாக இயக்குனர், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகளுடன் […]
பருவமழையை அடுத்து அரசுடன் இணைந்து பாஜகவினர் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, விவுங்களை வகுப்பது குறித்து விரிவாக […]
இத்தாலியில் பருவநிலை மாற்றம் உட்பட சில முக்கிய காரணங்களால் சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு அதிபயங்கரமாக கனமழை பெய்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இத்தாலியில் பருவநிலை மாற்றம் உட்பட சில முக்கிய காரணங்களால் வழக்கத்திற்கு மாறாக அதி பயங்கரமாக கனமழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கனமழை 1 மீட்டர் அளவு வரை இருக்கலாம் என்று அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து இத்தாலியில் பெய்த கனமழையால் வணிகவளாகம் உட்பட பொதுமக்கள் பயன்படுத்தும் பல பகுதிகளில் மழைநீர் […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கி பல இடங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆற்று ஓரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு துறையினர் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கு தேவையான உடைகள், பேட்டரியால் இயங்கும் வானொலி, லைட், தேவையான மருந்துகள். உலர் உணவு மற்றும் மருந்து மாத்திரை ஆகியவைகள் அடங்கும் அவசரகால பெட்டக ஒன்றை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். இதனால் வெள்ளத்தின் போது வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் சூழ்நிலை வந்தால் உயிரைப் பாதுகாப்பதற்காக இவைகள் அனைத்தும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பேரிடரை எதிர்கொள்ளக்கூடிய வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அனைத்து நிலைகளும் முழு வீச்சில் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்குண்டு நபர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு ரப்பர் படகுகள் மற்றும் மோட்டார் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றவதற்காக பம்புகள் மற்றும் மீட்பு பணகளுக்கான கயிறுகள் மாற்றும் லைப் ஜாக்கெட் […]
தென் தமிழகத்தில் அடுத்த 2 வாரத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பருவ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையானது அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 2 ஆம் […]
இந்தியாவில் தென்னிந்திய பகுதிகளில் நாளை பருவமழை தொடங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து டெல்டா மாவட்டம் மற்றும் தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தான் அதிக மழைப் பொழிவு கிடைக்கும் என்பதால் ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து கால்வாய்களை தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்ட நிலையில் பருவ மழையை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பருவ மழையை எதிர் கொள்வது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் தலைமையில் நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. அதனால் ஏறத்தாழ 40% மேல் மழைப்பொழிவை தரும். அதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தாழ்வு மண்டலம் அல்லது புயல்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் பேரிடர் காலங்களில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பருவமழைக்கு முன்னதாக சிறிய பாசன குளங்கள், வாய்க்கால்கள் […]
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல், தென் மேற்கு மற்றும் வட மேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமொரின் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
தேனியில் சோத்துப்பாறை அணை முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றபடுவதால், கரையோரத்திலிருக்கும் பொதுமக்களுக்கு 2 ஆம் கட்டமாக வெள்ள அபாயத்திற்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெரியகுளத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சோத்துப்பாறை என்கின்ற அணை அமைந்துள்ளது. இதனுடைய மொத்த கொள்ளளவு 126.28 அடி உயரமாகும். இந்த நிலையில் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரினுடைய வரத்து […]
பிப்ரவரி மாதத்திலும் தமிழ்நாட்டில் மழை பெய்வது மிக மிக அரிய நிகழ்வு என்று வெதர்மேன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் முடிவடையும் என்று கூறப்பட்டது. அதற்கு பிறகு மழை பெய்து வந்தது. குறிப்பாக ஜனவரியில் தொடங்கி மீண்டும் பரவலாகப் மழை பெய்தது. குறிப்பாக ஜனவரி தொடங்கியதிலிருந்து கடந்த 5ஆம் தேதி இரவு முதல் 14 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும், […]
சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் விநியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகள் ஆன பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளுக்கு நீர் வரத்து கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும். தண்ணீர் மற்றும் மழைநீர் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் […]
பருவமழை பெய்தததில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகள் அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தக்காளி பயிர் நடவு செய்துள்ளனர். இந்த தக்காளி செடிகள் நன்கு வளர்ந்து அதிகமாக காய்கள் பிடித்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாராபுரம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தக்காளி செடியில் இருந்த பழங்கள் மற்றும் காய்கள் அனைத்தும் அழுகிப்போனது. இதனால் விவசாயிகள் அழுகிய பழங்களை செடியில் இருந்து பறித்து சாலை […]
தமிழகத்தில் பருவ மழையை எதிர்கொள்வதற்கு அனைத்து மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மேலும் கூடுதலாக 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்ற ஆட்சியர் கட்டிடத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிகாரிகளுடன் இன்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், “சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை நீர்நிலைகளில் சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையால் உயிர்சேதம் […]
கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு பணீந்திர ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருமாண பணீந்திர ரெட்டி கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நகராட்சி பகுதிகளிலும் மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ள குறிஞ்சிப்பாடி வட்டத்தில் குள் குடம் மற்றும் கொளக்குடி பகுதியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலங்களில் வடிகால்களை தூர்வாரி […]
எங்கள் கூட்டணியில் உள்ள பாஜகவில் குஷ்பு இணைந்துள்ளது எங்களுக்கு பலம்தான் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. மழை நீரை சேமிப்பதற்கு நீர்நிலைகள் அனைத்தும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பருவ மழையை எதிர் கொள்வதற்கு மண்டல அளவில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கை கட்சியின் பொக்கிஷம். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும். எங்களின் […]
ஊரடங்கால் தான் கஷ்டப்பட்டு வந்தாலும், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலத்துடன் 100 ரூபாயை சேர்த்து கொடுத்த பெண் பலரது பாராட்டையும் பரிசையும் பெற்று வருகிறார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ளம், மண்சரிவு போன்றவை ஏற்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென எர்ணாகுளத்தில் உள்ள கும்பலங்கி கிராமத்தில் வசித்து வரும் மேரி ஜெபஸ்டின் என்ற பெண் […]
கேரளாவில் அதிகரிக்கும் பருவமழை காரணமாக இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுவரை மழை தொடர்பான விபத்துக்களில் 36 பேர் பலியாகியுள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி […]
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல ஊர்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் திருவான்மியூர், அடையாறு, திருவல்லிக்கேணி, கிண்டி மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை புறநகரில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் போன்ற இடங்களில் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கனமழை கொட்டியது. வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், சுற்றுவட்டாரத்தில் மழையினால் […]