Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் சென்ற 2 வருடங்களாக சரியாக திறக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த பிப்ரவரிமாத தொடக்கத்திலிருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதால் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத்தேர்வு கடந்த மே மாதம் முடிவுற்ற சூழ்நிலையில், மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. ஒருமாத கோடை விடுமுறைக்கு பிறகு 1 -10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 13 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. […]

Categories

Tech |