Categories
உலக செய்திகள்

இன்னும் 2 பேரழிவுகள் காத்திருக்கிறது… கொரோனாவை கணித்த பில்கேட்ஸ் எச்சரிக்கை….!

தொழில் அதிபரும், கொடை வள்ளருமான பில்கேட்ஸ் ஏற்கனவே கொரோனா வருவதை எச்சரித்ததை போலவே தற்போது மேலும் இரண்டு பேராபத்துகள் வரப் போவதாக தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனாவை பற்றி கடந்த 2015ஆம் ஆண்டு டெக் டாக் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அதைப்பற்றிப் பேசி எச்சரித்தார். எபோலா வைரஸ் தாக்குதல் அப்பொழுது பரவி வந்தது. இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, அணு ஆயுதங்களை விட கண்ணுக்குத் தெரியாத […]

Categories

Tech |