Categories
தேசிய செய்திகள்

பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கான ஜிஎஸ்டி…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பரோட்டாவிற்கு விதிக்கப்படும் 18 % சரக்கு-சேவைவரி (ஜிஎஸ்டி) செல்லும் என்று குஜராத் மேல் முறையீட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோதுமை மற்றும் மைதாவால் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டிகளுக்கு 5 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அத்துடன் அதே மாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவுக்கு (பராத்தா) 18 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் இதற்கு எதிராக குஜராத் மாநிலத்தின் அகமதாபாதைச் சோ்ந்த வாடிலால் நிறுவனம் தீா்பாயத்தை அணுகியது. அதனை விசாரித்த […]

Categories
தேசிய செய்திகள்

அது எப்படி…? பரோட்டாவும், சப்பாத்தியும் ஒன்னு கிடையாது…. 18% ஜிஎஸ்டி கட்டாயம்…. பரபரப்பு உத்தரவு…..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பரோட்டா உற்பத்தி செய்யும் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பரோட்டாக்கள் மீதான ஜிஎஸ்டி விகிதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதாவது, வெந்தய பரோட்டா, முள்ளங்கி பரோட்டா, ஆலு பரோட்டா, வெங்காய பரோட்டா, மிக்ஸட் வெஜிடபிள் பரோட்டா, மலபார்‌ பரோட்டோ, சாதாரண பரோட்டா என 8 வகைகளில் தயார் […]

Categories
தேசிய செய்திகள்

ஆசையாக வாங்கி வந்த புரோட்டா….. உயிருக்கு உலை வைத்த சோகம்…. நடந்தது என்ன….????

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பரோட்டா கடையில் பாலாஜி(34) என்பவர் பரோட்டா வாங்கியுள்ளார். பின்னர் தனது பணி முடிந்து உரம் ஏற்றிச் சென்ற நண்பரின் லாரியில் கட்டப்பனாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியில் வைத்து பரோட்டா தின்றுகொண்டிருந்தபோது பரோட்டா திடீரென அவரின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதில் மூச்சி விட அவர் சிரமப்பட்டுள்ளார். இதை அறிந்த லாரி ஓட்டுநரான அவர் நண்பர் உடனடியாக அந்த பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனாலும், பரோட்டா நன்கு அவர் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களே…. 12 பரோட்டா சாப்பிட்டா போதும்…. அசத்தலான ஆஃபர்….. உடனே கிளம்புங்க….!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காளான் வகைகள் மட்டும் கொண்டு தயாரிக்கப்படும் மாலை நேர உணவகம் ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வருடம் இதன் தொடக்க விழா நடந்தது. அப்போதிலிருந்து அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று அந்த கடை விளங்குகிறது. அந்த உணவகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடந்து முடிந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு ஆஃபர் ஒன்றை உணவகம் வெளியிட்டுள்ளது . அதாவது ஒரு நபர் 12 கோதுமை பரோட்டா சாப்பிட்டால் பணம் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

“10 வயதிலிருந்து பரோட்டா மாஸ்டர்”….. தற்போது வக்கீல்….. விடாமுயற்சியுடன் சாதித்துக் காட்டிய சிங்கப் பெண்….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அனஸ்வரா ஹரி என்ற பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்த சட்டக்கல்லூரி மாணவி தற்போது வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் அனஸ்வரா ஹரி என்பவர் தனது குடும்பத்துடன் சபரி மலைக்குச் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியில் ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவரது தந்தை அனஸ்வரா சிறு வயதாக இருக்கும் பொழுது அவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களுக்கு அடுத்த ஷாக்…. நெல்லையில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் , உணவு விடுதிகள் , சிற்றுண்டி போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்று பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் சமூக வளைதளங்களில் பரோட்டா கடைகளில் விற்பனையாகாத பரோட்டாக்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் அதனை தண்ணீரில் நனைத்து சூடு செய்து விற்பனைக்கு வைக்கும் காட்சிகள் வைரலானது. இதனையடுத்து நெல்லை மாநகர் பகுதி முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதாவது உணவு பாதுகாப்புத்துறை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களே…. கொஞ்சம் இந்த வீடியோவை பார்த்துட்டு போங்க…. என்னலாம் நடக்குதுன்னு பாருங்க….!!!

முந்தைய நாளன்று தயாரித்த பரோட்டாவை நீரில் ஊறவைத்து சூடேற்றி புதிது போன்று விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் அருகில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் மாலை, இரவு என இருவேளைகளிலும் பரோட்டாக்களை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம் ஆகும். அந்த உணவகத்தில் தயார் செய்யப்பட்ட பரோட்டாக்கள் விற்பனை ஆகாதபோது அடுத்த நாள் காலையில் அவற்றை அப்படியே நீரில் ஊறவைத்து, சூடேற்றி விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

SHOCK: பரோட்டா சாப்பிட்டு 5 மாத கர்ப்பிணி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அன்னத்தாய். 26 வயதுடைய அன்னத்தாய் என்பவர், 5 மாத கர்ப்பிணி பெண்.  அவர் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அன்னத்தாயிற்கு பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்ததால், அருகிலிருந்த கடையில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]

Categories

Tech |