Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. பரோட்டா கிரேவியில் பல்லி….. உணவகத்தை மூட உத்தரவு….. பெரும் பரபரப்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் பரோட்டாவிற்கு ஊற்றிய கிரேவியில் பல்லி இருந்ததால் அதனை சாப்பிட்டவர் வாந்தி எடுத்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தனியார் ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்ட போது அந்தக் குழம்பில் பல்லி இருந்துள்ளது. அதனால் சந்திரன் என்பவர் வாந்தி எடுத்துள்ளார். உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து பல்லி விழுந்த புரோட்டா குழம்பு பரிமாறிய உணவகத்தின் உள்கட்டமைப்பு சேதமடைந்த காரணமாக அந்த […]

Categories

Tech |