முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர் பேரறிவாளன். இவர் சுமார் 30 ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு சிறுநீரகத் தொற்று, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் போன்றவை உள்ளது. இதன் காரணமாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்வருக்கு ஒரு மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலனை செய்த முதல்வர், 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், கடந்த […]
Tag: பரோல் நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஜோலார்பேட்டை உள்ள இல்லத்திற்கு 1 மாத பரோலில் வந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை, சிகிச்சை காரணத்தினால் மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கபட்டது. இதனைத்தொடர்ந்து […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஜோலார்பேட்டை உள்ள இல்லத்திற்கு 1 மாத பரோலில் வந்தார். இதையடுத்து அவருக்கு காரணத்தினால் மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கபட்டது. இதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு மூன்றாவது முறையாக […]