Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு தண்டனையா!…. “பர்கர்” வாங்கி தர குற்றவாளிக்கு நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

டெல்லியில் வசிக்க பெண் ஒருவர் தனது முன்னாள் கணவர் தன்னை பாலில் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் தன்னை பின் தொடர்வதாகவும் வமிரட்டி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. பிரியப்பட்டு பர்கர் வாங்கிய நபருக்கு…. சாப்பிடும்போது காத்திருந்த அதிர்ச்சி……!!!!

பர்கரை வாங்கிய நபருக்கு அதில் நீலநிற கையுறை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள திண்டிவனத்தை சேர்ந்த டேவிட்(29) தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரும், இவருடைய நண்பரும் புதுவை கோரிமேடு அருகில் தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் கே.எப்.சி. ஓட்டலில் பர்கர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர் சாப்பிடுகையில் அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. உடனடியாக அந்த பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்தபோது அதில் நீலநிற கையுறை […]

Categories
உலக செய்திகள்

உணவில் கட்டை விரல்…. அதிர்ச்சியடைந்த பெண்…. உத்தரவிட்ட பொலிவிய அரசு….!!

உணவில் கட்டை விரலை வைத்து பரிமாறிய உணவகத்திற்கு பொலிவிய அரசு அபராதம் விதித்துள்ளது. பொலிவியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சாப்பிடுவதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பர்கரை ஆர்டர்  செய்துள்ளார். இதனை அடுத்து அவர் பர்கரை சாப்பிடுவதற்காக வாயில் வைத்த பொழுது ஏதோ தட்டுபட்டுள்ளது. உடனே அவர் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அதில் இருந்தது ஒரு மனிதனின் கட்டைவிரல் ஆகும். இதனை அந்த பெண் அங்கிருந்த உணவக ஊழியரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

காசு இல்லாமல் கொடுக்க மறுத்ததால்…. 19 ஊழியர்கள் கைது…!!!

பாகிஸ்தானில் உள்ள ஒரு உணவகத்தில் உயர் அதிகாரிக்கு காசு இல்லாமல் பர்கர் கொடுக்க மறுத்த காரணத்தினால் 19 ஊழியர்களை கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 11) இரவு, பாக்கிஸ்தானில் ஒரு காவல்துறை அதிகாரிகள் ஒரு துரித உணவு கூட்டு நிறுவன ஊழியர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்தனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சில காவல்துறை அதிகாரிகள் துரித உணவு கூட்டு நிறுவனமான ‘ஜானி அண்ட் ஜுக்னு’ […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

” இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்”..? அப்ப உங்களுக்கான பதிவு இது… கட்டாயம் படிங்க..!!

பாஸ்புட் உணவை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஆன முக்கிய பதிவு இது. அனைவரும் இப்போதெல்லாம் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக உடலை சரியாக கவனிக்க முடியாமல் போகின்றது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம். நேரமின்மை காரணமாக மக்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுகின்றனர். இந்த உணவுகள் மிகவும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் நபர்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி பீட்சா, […]

Categories
உலக செய்திகள்

உணவுப் பிரியர்களை ஈர்த்த… 24 காரட் தங்க ‘பர்கர்’..!!

அமெரிக்காவில் கொலம்பியா மாகாணத்தில் பிரபல உணவகம் ஒன்றில் 24 கேரட் பர்கர் உணவகம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இது அனைவரையும் ஈர்த்துள்ளது. துரித உணவு பட்டியலில் பீட்சாவை அடுத்து மிகவும் பிரபலமான உணவுப் பொருள் என்றால் அது பர்கர். காய்கறிகளைக் கொண்டும் பலவகை இறைச்சிகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பார்கருக்கு அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கொலம்பிய தலைநகர் பொகாட்டாவில் உள்ள பிரபல உணவகத்தில் 24 கேரட் தங்கத்தாலான பர்கரை தயாரித்து உள்ளது. வழக்கமான இறைச்சியின் […]

Categories

Tech |