Categories
விளையாட்டு

நாட்டின் கனவு… ஒலிம்பிக் வரலாற்றில் முதல் பதக்கம்…!!!

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு பரிசு பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் பர்கினா பாசோ என்ற நாட்டை சேர்ந்த ஜாங்கோ வெண்கலம் வென்றுள்ளார். இதுவரை பத்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள பர்கினா பாசோவின் வரலாற்றில் முதல் பதக்கமாக இது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தடைக்காலத்தில் பதக்கம் வெல்லும் 100வது நாடு என்ற பெருமையை பர்கினா பாசோ பெற்றுள்ளது.

Categories

Tech |