பர்கினோ பாசோவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டு 59 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கினோ பாசோ நாட்டில் தங்கச் சுரங்கங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கின்றன. இவற்றில் பல சுரங்கங்களில் சட்டவிரோதமான முறையில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு பிற நாடுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாம்லொரா என்னும் இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிதான தங்கச் சுரங்கத்தில் ஊழியர்கள் தங்கம் வெட்டி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, சுரங்கத்தில் இருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறியது. இக்கோர […]
Tag: பர்கினோ பசோ
பர்கினோ பசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையினர் உட்பட 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பர்கினோ பசோ, மாலி மற்றும் நைஜீரியா நாடுகளை எல்லைகளாக கொண்டிருக்கிறது. இங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, தீவிரவாத தாக்குதல்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள சமண்டென்ஹா என்ற மாகாணத்தின் ராணுவ முகாமிற்கு அருகில் […]
பர்கினோ பசோ நாட்டில் நடந்த திடீர் பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐ.எஸ்., அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் பர்கினோ பசோ நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க தீவிரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இடானா நகரில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் பயங்கரவாதிகள் […]