Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த யானை…. நாசம் செய்த பொருட்கள்…. விரட்டியடித்த பொதுமக்கள்….!!

பர்கூரில் ஒற்றை யானை புகுந்து வீடு, காரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் கொங்காடை மலைக்கிராமத்திற்கு நள்ளிரவில் யானை ஒன்று புகுந்துள்ளது. அப்போது ராமன் என்பவரது வீட்டிற்கு அருகில் யானை வந்ததால் அங்கு உள்ள நாய்கள் குறைக்கத் தொடங்கியது. இதனால் வெளியே வந்து பார்த்த ராமன் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் காரணமாக ராமன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வெளியே வராமல் பயத்துடன் பதுங்கி இருந்தனர். அப்போது வீட்டிற்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

10 வயது சிறுவன்… “இரக்கமின்றி உடலை பொசுக்கி, மொட்டை அடித்து, மிளகாய்ப் பொடியைத் திணித்து”…நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

பருகூரில் மொட்டை அடிக்கப்பட்டு வாயில் மிளகாய்பொடி திணிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர் . பருகூரை அடுத்த கிராமத்தில் உள்ள உச்சன்கொல்லை எனும் பகுதியில் ஒரு மலை கிராமம் உள்ளது. அந்த மலை கிராமத்தில் உள்ள மக்கள் விறகு பொறுக்க செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது அங்கு ஒரு சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அனுப்பினர். அங்கு வந்த போலீசார் அந்த சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு….. விரக்தி அடைந்த கணவன்… எடுத்த விபரீத முடிவு..!!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி கஜேந்திர ராவ் (வயது 57)  இவருக்கும் அவரது மனைவி லட்சுமிபாய்க்கும் இடையே சம்பவத்தன்று குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் விரக்தி அடைந்த கஜேந்திரராவ் விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சைக்கு பின் விவசாயி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories

Tech |