Categories
உலக செய்திகள்

பெண் செய்திவாசிப்பாளர்கள் முகத்தை மறைக்க வேண்டும்…. தலீபான்கள் அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தன் முகத்தை மூடிக்கொண்டு தான் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதன்படி வெளியிடங்களில் பெண்கள் தலையிலிருந்து கால் வரை மூடிக் கொள்ளும் வகையில் பர்தா அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். மேலும் அரசு துறையில் பணியாற்றும் பெண்கள் கட்டாயமாக பர்தா அணிய வேண்டும், இல்லையெனில் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்கள். இது மட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் கட்டாயமாக பர்தா அணிய வேண்டும்…. தலீபான்களின் அறிவிப்பிற்கு… ஜி-7 தலைவர்கள் எதிர்ப்பு …!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டாயமாக பெண்கள் பொது இடங்களில் பர்தா அணியவேண்டும் என்று அறிவித்ததை ஜி -7 நாடுகளின் தலைவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் கட்டாயமாக பொது இடங்களில் தலையிலிருந்து கால் வரைக்கும் மூடக்கூடிய பர்தாவை அணிந்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பிற்கு ஜி-7 நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் பெண்களுக்கு தலிபான் அரசு போட்ட புது ரூல்ஸ்…. கவலை தெரிவித்த ஐ.நா….!!!!!

ஆப்கானிஸ்தானில் தாலீபான் அரசு ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உலகநாடுகள் பலவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும் இவற்றிற்கு செவி சாய்க்காத தலீபான் அரசு, இப்போது இஸ்லாம் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று குறிப்பிட்டு புதிய உத்தரவை அறிவித்து இருக்கிறது. அதனடிப்படையில் பெண்கள் உச்சிமுதல் பாதம் வரையிலும் முழுவதுமாக மறைத்தவாறு பர்தா அணியவேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு தலீபான்களின் இந்த உத்தரவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆடைக்காக கல்வி அழிப்பு” பல மாணவர்கள் மத்தியில்…. தில்லாக வந்த மாணவி பேச்சு…!!!!

கல்லூரிக்குள் பர்தா அணிந்து வந்த மாணவியை மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக ஹிஜாப் விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள் வந்துள்ளார். கல்லூரிக்குள் வந்த அந்த மாணவியை  காவி துண்டு அணிந்த பல மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாகி வருகிறது. இந்த சூழலில் அந்த […]

Categories
அரசியல்

அரசு போட்ட தடை…. வழக்கு தொடர்ந்த முஸ்லிம் மாணவிகள்…. கர்நாடகாவில் பரபரப்பு….!!!!

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என்று எச்சரித்திருக்கிறது. இருப்பினும் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்றிருக்கின்றனர். எனவே கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

சுவிஸில் பர்தா அணிய தடை ..!! ஐக்கிய நாடுகள் கடும் கண்டனம் ..!!

ஸ்விட்ஸர்லாந்தில்  இஸ்லாமிய பெண்களை பர்தா அணிய தடை செய்ய மேற்கொண்ட வாக்கெடுப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஃபர்தா அணிய தடைக்காக வாக்ககெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 51.2% வாக்காளர்கள் பொது இடங்களில் பர்தா மற்றும் முக மறைப்பு அணிவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.மேலும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு  வழிவகுத்த அரசியல்  பிரச்சாரத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் நாடுகளுடன் சுவிட்சர்லாந்தும் இணைந்து விட்டதாக ஐக்கிய மனித உரிமை ஆணையர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

புர்கா அணிய தடையா…? மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திய சுவிட்சர்லாந்து அரசு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முகத்தை முழுவதும் மறைக்க கூடிய ஆடைகளை அணிவதற்கு தடை விதிப்பது குறித்து பொது மக்களிடேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள பொது இடங்களில் பெண்கள் முகத்தை முழுவதும் மறைக்கும் படியான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் உடையான புர்காவிற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே நடவடிக்கையை  சுவிட்சர்லாந்தில் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

இனி இப்படி போடக்கூடாது…மதரீதியான ஆடைக்கு தடை… இந்தோனேசியா போட்ட அதிரடி உத்தரவு…!

இந்தோனேசியாவில் மாணவர்களுக்கு மதரீதியான ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள படங் நகரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கிறிஸ்துவ மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் பர்தா அணியும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே வந்தனர். ஆனால் அந்த மாணவி பர்தா அணிய விரும்பவில்லை. ஆதனால் அவரது பெற்றோர்கள் கல்லூரி அதிகாரிகளிடம் பேசி உள்ளனர். இந்நிலையில், வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடையை அணிய கட்டாயப் படுத்தப் படுகின்றனர் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால் வகுப்பறைகளில் மாணவிகளுக்கு மத ரீதியான […]

Categories

Tech |