Categories
உலக செய்திகள்

“நாங்கள் பெண்களை பாதுகாக்கவே நினைக்கிறோம்”…. தலீபான்களின் கட்டளைகளால்…. அவதிப்படும் பெண்கள்….!!

ஆப்கானில் பொது  இடங்களில் பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும் என தலீபான்கள் புதிய கட்டளை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இவர்களின்  ஆட்சி அமைந்ததும் ஆப்கானில் மிகக் கடுமையான பழமைவாத சட்ட திட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு பொதுமக்களும் மனித உரிமை ஆர்வலர்களும்  கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போல 1996 முதல் 2001 வரை கடுமையான ஆட்சி இருக்காது […]

Categories

Tech |