Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்…. வெளியான டைட்டில் லுக் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!!!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்திற்கு டிஎஸ்பி என பெயரிடப்பட்டிருக்கின்றது. படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல, தளபதியை அடுத்து பொங்கலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் நடிகர் சூர்யா”…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

பொங்கல் அன்று “சூரியா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. தைப்பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு மற்றும் திரைக்கு வந்த புது படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கின்றது. தல நடிக்கும் “துணிவு” திரைப்படமும் மற்றும் தளபதி நடிக்கும் “வாரிசு” திரைப்படம் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரையரங்குகளுக்கு வெளி வருகின்றன. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்தாக “சூர்யா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கத்தரி பூவழகி பாடல் பிரபலம் அம்மு அபிராமி நடிக்கும் “பெண்டுலம்”… வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக்….!!!!!

அம்மு அபிராமி நடிக்கும் பெண்டுலம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அம்மு அபிராமி. இவர் தற்போது பெண்டுலம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தொடங்கியது. இத்திரைப்படத்தை சதீஷ்குமரன் இயக்க முக்கிய வேடத்தில் அம்மு அபிராமி, கோமல் சர்மா, ஸ்ரீபதி, ஸ்ரீகுமார், டி.எஸ்.கே, விஜித், ஜூனியர் எம் ஜி ஆர், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். Happy to share #Pendulam first look. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர்”….. நெல்சனை பாராட்டும் ரஜினி ரசிகாஸ்…!!!!!

ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரஜினி ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனிதான் ஆரம்பம்”…. ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து அனிருத் ட்விட்…!!!!!!

ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து அனிருத் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை […]

Categories
சினிமா

அடிதூள்….! “பிரபல சின்னத்திரை நடிகருக்கு அடித்த யோகம்”…. வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!

சின்னத்திரை ப்ரஜன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில் அதன்  பர்ஸ்ட்  லுக்கை யுவன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் சின்னத்திரையில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் கொண்டவர், ப்ரஜன். இவர் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு என்ற இடத்தில் பிறந்தவர். இவர் தொலைக்காட்சியில் V J-யாகவும் பணியாற்றியுள்ளார். இவரது சீரியல்கள்  மூலம் தனது சிறப்பான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை அடுத்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென வெளியான கார்த்தியின் ‘சார்தார்’ ஃபர்ஸ்ட் லுக்…. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி…!!!

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தி நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரஷி கண்ணா மற்றும் ரஜிஷா […]

Categories

Tech |