தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழும் யோகி பாபு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் மலை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். லெமன் லீப் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் மலை திரைப்படத்திற்கு டி இமான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் நடிக்கும் மலை படத்தின் பர்ஸ்ட் லுக் […]
Tag: பர்ஸ்ட் லுக் போஸ்டர்
நடிகர் கார்த்தி நடிக்கும் “ஜப்பான்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் “ஜப்பான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த “ஜப்பான்” திரைப்படம் தமிழகத்தில் […]
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்து வருகிறது. இந்த வருடத்தில் இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் ரிலீசாகி விட்டது. அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், சர்தார் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நடிகர் கார்த்தி […]
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு பல்வேறு ஹிந்தி சீரியல்களில் ஹன்சிகா நடித்து வந்தார். இவர் தமிழில் வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு ஹன்சிகா மோத்வானி பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் மகா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து 105 நிமிடங்கள், ரவுடி பேபி மற்றும் […]
”அன்ன பூரணி” படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லாஸ்லியா மற்றும் லிஜோமால் ஜோஸ். அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் இவர்கள் இருவரும் நடிக்கும் திரைப்படம் ”அன்னபூரணி”. குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ மற்றும் குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ இவர்களின் பயணமே இந்த திரைப்படம் ஆகும். குடும்ப அமைப்பிற்குள் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களை ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட படமாக கூறியுள்ளது […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு தெலுங்கு சினிமாவில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் என்ற திரைப்படத்திலும், தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவர். இவர் 1990 ஆம் வருட முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பா ரஞ்சித் இயக்கும் படத்தில் […]
கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பிராஷாந்த் நீல். இவர் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் வெளியாகி உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதில் கேஜிஎஃப் 2 ரூ. 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் கேஜிஎப் படங்களை தொடர்ந்து இயக்குனர் பிராஷாந்த் நீல் தற்போது சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஹீரோவாக, நடிக்க சுருதிஹாசன் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவிலும் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், வணங்கான் மற்றும் சிவா உடன் இணைந்து சூர்யா 42 […]
தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற அஞ்சலி தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழிகளின் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நாடோடிகள் 2 மற்றும் நிசப்தம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது, சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் பால் என்ற ஃவெப் தொடரில் நடித்துள்ளார். இது வெர்டிஜ் எனும் கனேடிய வெப் தொடரின் ரீமேக் ஆகும். இந்நிலையில் ஃபால் வெப் தொடரில் பூர்ணிமா பாக்யராஜ், தலைவாசல் விஜய், […]
அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் திரைப்படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா போன்ற பல முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ, பிரதாப் போத்தன், விச்சு விசுவநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி போன்றோர் […]
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் “சாண்டா 15” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிப் படமாக உருவாகிவரும் இத்திரைபடத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பார்டியூன் பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். அத்துடன் சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதன்பின் நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் […]
நடிகர் விஷால் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் லத்தி படத்திற்கு பிறகு மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் ரித்து வர்மா ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]
விஷால் நடிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா […]
சீதாராமம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் சீதாராமம் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்க, சொப்னா சினிமாஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் உருவாகியுள்ள சீதாராமம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை […]
பிரபல நடிகை கங்கனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தாகத் படத்திற்கு பிறகு எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இந்த படம் எமர்ஜென்சி காலங்களில் இந்திரா காந்தி செய்ததை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் […]
நடிகர் விஜய் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி க்ரைம் தில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘கொலை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலாஜி குமார் இயக்க, இன்ஃபினிட்டி லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]
பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், பிரகாஷ் ராஜ், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]
சர்ச்சைக்குரிய படத்தின் போஸ்டர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரபல ஆவணப்பட இயக்குனராக இருப்பவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய பல ஆவண படங்கள் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. இவர் சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற அண்டர் தி டெண்ட் என்ற திட்டத்தின் கீழ் காளி என்ற ஆவணப்படத்தை தயாரித்து அதனுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் காளி தெய்வமானது ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை […]
பிரபல இயக்குனர் ஒருவர் நடிகை வாணி போஜன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிக்க வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை வாணி போஜன். இவர் தற்போது நடிகர் விக்ரம் பிரபு உடன் சேர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகை வாணி போஜன் தற்போது அறிமுக இயக்குனர் […]
‘லத்தி’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, தற்போது இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”லத்தி”. இந்த படத்தை ராணா புரோடக்சன்ஸ் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி […]
‘கொலை’ படத்தின் கவனம் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கொலை”. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் […]
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தள்ளி போகாதே. இதனையடுத்து, இவர் நடிப்பில் குருதி ஆட்டம், ட்ரிகர், ஒத்தைக்கு ஒத்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதனைத்தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்தில் ரகுமான் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், ”நிறங்கள் மூன்று” என […]
வெள்ளிவிழா நாயகன் நடிகர் மோகனின் ‘ஹரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . 80-களில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவர் நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை , மௌனராகம் ,விதி, மெல்ல திறந்தது கதவு , நூறாவது நாள் உட்பட பல படங்கள் வெள்ளி விழா கண்டது .இதன் காரணமாக அனைவரும் இவரை வெள்ளிவிழா நாயகன் என அழைத்தனர் அதோடு அந்த காலகட்டத்தில் ரஜினி ,கமலுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை […]
பிரபுதேவா நடிக்கும் ‘பிளாஷ் பேக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவரின் நடிப்பில் பொய்க்கால் குதிரை, பஹீரா போன்ற திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டான் சாண்டி இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படத்திற்கு […]
இனியா நடிக்கும் ‘காபி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இனியா பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’. இந்த படத்தை சதீஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். சமூக அவலத்தை சொல்லும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், அதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இருந்தாலும் கமல்ஹாசனின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, அவரின் பிறந்தநாளன்று ’விக்ரம்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ’விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஃபர்ஸ்ட் […]
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. இன்னும் மீதமுள்ள ஒரு சண்டைக் காட்சியை அடுத்த மாதம் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வலிமை […]
பிரபல காமெடி நடிகர் சூரி நாயகனாக நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் […]
எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ‘ரைட்டர்’ என்று பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா எனப் பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இயக்குனரான பா ரஞ்சித் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் இவரது தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், […]