Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா நடிக்கும் ”காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”…. அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விருமன் படத்தின் வெற்றியைடுத்து இயக்குனர் முத்தையா தற்போது ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முக்கிய திரைப்பிரபலங்கள் வெளியிட்ட ”ரங்கோலி” படத்தின் போஸ்டர்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வாலி மோகன்தாஸ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”ரங்கோலி”. இந்த படத்தை கோபுரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக கே. பாபு ரெட்டி மற்றும் ஜி. சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வாலி மோகன்தாஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரார்த்தனா மற்றும் ஹமரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படம்…. மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர்  சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் கவின் நடிக்கும் புதிய படம்…. சூப்பரான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….!!!

‘டாடா’ படத்தின் சூப்பரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ் சீசன் 3” இல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் நடிப்பில் ”லிப்ட்” திரைப்படம் OTT யில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.   தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹன்சிகா நடிக்கும் ”ரவுடி பேபி”….. சூப்பரான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….. செம வைரல்….!!!

‘ரவுடி பேபி’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் ராஜ சரவணன் இயக்கத்தில் தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ”ரவுடி பேபி”. இந்த படத்தில் மீனா, சத்யராஜ், சோனியா அகர்வால், ராய் லட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், சாம் சி.எஸ் இசையமைத்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. ஆர்யா நடிக்கும் ”கேப்டன்”….. அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….!!!

‘கேப்டன்’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள்அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சௌந்தர்ராஜன் இயக்கத்தில் இவர் தற்போது ”கேப்டன்” படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ”டெடி” திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. கேப்டன் படத்தில் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், அம்புலி கோகுல் மற்றும் பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….. செம வைரல்….!!!

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் ”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ”பூலோகம்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு…. வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நயன்தாரா தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, இவரின் பிறந்தநாளான இன்று இவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அஸ்வின் சரவணன் இயக்கும் இந்த படத்திற்கு ”கனெக்ட்” என பெயர் வைத்திருக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை […]

Categories

Tech |