Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவா..!! எங்கதான் வைத்திருந்தார்களோ…. தீவிர வாகன சோதனை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் ஒரே நாளில் 4 நபர்களிடமிருந்து 3 1/4 லட்ச ரூபாயினை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேரிடம் ரூபாய் 3 1/4 லட்ச ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதாவது தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு கொண்டிருக்கும் […]

Categories

Tech |