Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருக்கும் பணம் கொடுக்க முடியாது…. அதிகாரிகள் தீவிர வேட்டை…. ஒவ்வொரு வாகனங்களும் சோதனை….!!

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் பரமத்திவேலூர் அடுத்துள்ள வெங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி…. ரூ. 69,000 பறிமுதல்…. பறக்கும்படையினர் அதிரடி….!!

உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நெருங்கி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பறக்கும் படை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இடுக்கியில் இருந்து அகமது சாலி என்பவர் ஓட்டி வந்த காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் மாதம் 6 மற்றும் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்த அறிவிப்பை  மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது .  அதன் பிறகு  சில மணி நேரங்களிலேயே  9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன .  தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம்  அல்லது பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்கு பெறும்  முயற்சியில் ஈடுபடுவார்கள்.          […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சோதனை… 4 கிலோ வெள்ளி, 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்… பறக்கும் படையினர் அதிரடி…!!!

தமிழகதத்தில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது உரிய ஆவணம் இல்லாமல் ஒரு லட்சம் பணம் மற்றும் 4 கிலோ வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க உள்ளது . அதனால் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள் . இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள சீர்காழிஎன்ற பகுதியில் அபிஷேக் என்பவர் நகைக்கடைஒன்றை  வைத்துள்ளார். அவர் 4 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பாலிஷ் […]

Categories

Tech |