Categories
உலக செய்திகள்

மணிக்கு 230 கி.மீ வேகம்…. பறக்கும் கார்களா?…. கெத்து காட்டும் சீன ஆராய்ச்சியாளர்கள்….!!!!

சீன நாட்டில் பறக்கும் கார்கள் தொடர்பான சோதனை ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, சிச்சுவான் மாகாணத்தின் செங்டுவில் உள்ள தென் மேற்கு ஜியாடோங் பல்கலையின் சீன ஆராய்ச்சியாளர்கள் சென்ற வாரம் காந்தங்களை பயன்படுத்தி கண்டக்டர் ரயிலுக்கு மேலே 35 மில்லி மீட்டர் உயரத்தில் மிதக்கும் மாற்றியமைக்கப்பட்ட பயணிகள் கார்களுக்கான சோதனை ஒன்றை மேற்கொண்டனர். அவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்ட இந்த கார் காந்த லெவிடேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் 8 வாகனங்களை […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் மூலம் இயங்கும்… பறக்கும் கார்… புதிய கண்டுபிடிப்பு….!!!

ஸ்லோவாக்கியில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனை பேராசிரியர் ஸ்டீபன் கெலன் என்பவர் பெட்ரோல் மூலம் இயங்கும் நவீன ஏர் காரை வடிவமைத்துள்ளார். இது பார்ப்பதற்கு பெராரி கார்போல் காட்சியளிக்கும் இது இரண்டரை நிமிடத்தில் பறக்கும் விமானம் ஆக மாறிவிடும். பிஎம் டபிள்யூவின் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வானில் 190 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறக்க கூடிய இந்த ஏர் காரின் சோதனை ஓட்டம் […]

Categories

Tech |