Categories
தேசிய செய்திகள்

விவசாயத்திற்கு பறக்கும் ட்ரோன்கள்…! பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார்…!!

மத்திய அரசு விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் 100 கிசான் ட்ரோன்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து கூறிய பிரதமர் மோடி கூறுகையில், விவசாயிகளுக்கான அற்புதமான மற்றும் பயனுள்ள ஒரு கண்டுபிடிப்பு என கூறினார். பட்ஜெட் கொள்கை நடவடிக்கைகளில் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு தனது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது எனவும், கொள்கைகள் சரியாக இருந்தால் நாடு எவ்வளவு உயரத்தில் வேண்டுமானாலும் பறக்க […]

Categories

Tech |