நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, கருப்பையா மற்றும் அமர்நாத் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் அடங்கிய 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு வாக்குகளை சேகரிக்க வேட்பாளர்களுடன் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே செல்வதற்கு […]
Tag: பறக்கும் படை
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட முழுவதிலும் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நெருங்கி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி முத்துதேவன்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்சியர் முரளிதரனும் சம்பவ இடத்திற்கு சென்று பறக்கும் படை அதிகாரிகளுடன் வாகன சோதனையில் ஈடுபட்டார். இதனையடுத்து முத்துதேவன்பட்டி, வீரபாண்டி, வயல்பட்டி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை ஷிப்ட் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. வேட்பாளரோ, முகவரோ, கட்சி தொண்டரோ, மக்களோ ஆவணம் இன்றி ரூபாய் 50,000க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பறக்கும் படை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.. இந்த தேர்தலுக்கான பணிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இயங்கி வருகிறது.. இந்த நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்க வேண்டும் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் பறக்கும் படை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு செயற்கை குற்றவியல் நீதிபதி மற்றும் இரண்டு அல்லது மூன்று கால்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்க வேண்டும். […]
பெங்களூருக்கு கடத்த முயற்சித்த 5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்ட அலுவலரான பானுவுக்கு தொலைபேசி வாயிலாக ரேஷன் அரிசியை கடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பறக்கும் படையின் உதவியுடன் பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் தீவிர சோதனை பணி நடத்தப்பட்டது. அப்போது லாரி ஒன்றில் 5 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் வெற்றிவேல் மற்றும் தினேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, காஞ்சிபுரத்தில் […]
திருநெல்வேலியில் சட்டமன்ற தேர்தலையொட்டி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தின் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் நியமித்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியிலிருக்கும் கூத்தன்குளத்திற்கு தேர்தல் நாளன்று பறக்கும் படையினர் திடீரென்று ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான மயில்ராஜன் என்பவர் அப்பகுதி மக்களுக்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 8 பறக்கும் படைகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 பறக்கும் படைகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர 16 வீடியோ கூர்ந்தாய்வுக்குழுக்கள், 24 நிலையான கூர்ந்தாய்வுக்குழுக்கள் உள்ளன. இந்த குழுவினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருள் மற்றும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் இன்று […]
தேனியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அ.தி.மு.க கட்சியின் நிர்வாகியிடமிருந்து பறக்கும் படையினர் 33,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூரில் வாக்கினை சேகரிப்பதற்காக பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக ம.நீ.ம கட்சியின் நிர்வாகிகள் அத்தொகுதியின் […]
தேனியில் ரோந்து சென்ற பறக்கும் படையினர் தனியார் நிறுவனத்திடமிருந்து 5,50,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.தி.மு.க அலுவலகத்திற்கு அருகே தனியார் நிறுவனம் […]
தேனியில் பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் 7,25,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் போடியில் பறக்கும் படையில் அதிகாரியான முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை […]
ராணிப்பேட்டையில் பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் 2,40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் வேட்பாளர்கள் வாக்கினைப் பெறுவதற்கு பொதுமக்களுக்கு பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ வழங்காமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் பறக்கும் படை அதிகாரியான ரகு தலைமையில் காவல்துறையினர் […]
ராணிப்பேட்டையில் பறக்கும் படையினர் சுமார் 199 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதற்காக மக்களுக்கு பணமோ அல்லது பரிசு பொருட்களோ வழங்காமலிருக்க தேர்தல் குழு பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஏற்காட்டில் பறக்கும் […]
நெல்லை மாவட்டத்தில் திமுக சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் வாக்கு சேகரிப்போர் வாக்காளர்களுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ அளிக்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் தேர்தல் குழு பறக்கும் படையினரை நியமித்தனர். இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் காவல்துறையினர்களும் துணை ராணுவ படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு […]
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணங்களை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம்-சிரமம் […]
மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் ரூபாய் 64,000 பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடத்தைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமளிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், கண்காணிப்பு நிலை குழுவினரையும் நியமித்துள்ளனர். அந்த வகையில் தேர்தல் நெருங்குவதால் பறக்கும் படையினர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். […]
காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தினை திருப்பி ஒப்படைக்க சிறப்புக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2021 காண சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பணப்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தேர்தல் குழு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்த […]
தென்காசி மாவட்டதில் உள்ள சுரண்டை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . தமிழக சட்டமன்ற தேர்தலானது அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு அருகேயுள்ள ,சாம்பவர் வடகரை பகுதியில் பறக்கும் படை அதிகாரியான சிக்கந்தர் பீவி தலைமையில் அமைந்த குழுவில் சப் -இன்ஸ்பெக்டர் […]
நாகப்பட்டினம் அருகே தேர்தலை முன்னிட்டு பல்வேறு விதிமுறைகளுடன் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சோதனைச் சாவடியில் இரவு நேரங்களில் அதிக அளவில் காவல்துறையினர் […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தரங்கம்பாடி பகுதியில் 3 தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சம்பந்தமாக சோதனை மேற்கொள்வதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் அரசியல் கட்சியினர் சாலையோரம் வைத்திருக்கும் பேனர்களை அகற்றி வருகின்றனர். […]