Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்கு சென்ற ஊழியர்…. ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணம்…. பறக்கும் படை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

வாகன சோதனையின் போது  பறக்கும் படை அதிகாரிகளால் 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுபான கடையில் பரங்கிநாதபுற பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்த பிறகு  இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு 1,96,560 ரூபாயை தனது  இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது பரங்கிநாதபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து  சரவணகுமாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆவணங்கள் இருந்தால் மட்டும் அனுமதி…. அதிரடி வேட்டையில் பறக்கும்படையினர்…. 1 1/2 லட்சம் பறிமுதல்….

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 1 1/2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் முதுகுளத்தூரில் பறக்கும் படை அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர் அய்யப்பன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற லாரியை நிறுத்தி விசாரணை நடத்திய போது லாரி டிரைவரிடம் உரிய ஆவணங்களின்றி 69 ஆயிரம் […]

Categories

Tech |