Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக்கப்பட்ட வாகன சோதனை… காரில் சிக்கியவை… பறக்கும் படை பறிமுதல்..!!

பெரம்பலூர் நான்கு வழி சாலையில் வாகன சோதனையின்போது காரில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 910 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணங்களை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… ஆவணமில்லாமல் கொண்டு சென்றவை… பறக்கும் படை பறிமுதல்..!!

பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 57 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரியில் பறக்கும் படையினர், சிறப்பு காவல்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், போலீஸ் புவனேஸ்வரி, பன்னீர்செல்வம் ஆகியோர் துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்டவை… வசமாக சிக்கிய லாரி டிரைவர்… பறக்கும் படை பறிமுதல்..!!

பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே வாகன சோதனையின்போது லாரி டிரைவரிடம் இருந்து ஆவணமில்லாத ரூ. 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உடும்பியத்தில் கனிம வளத்துறை துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு தஞ்சாவூர் நோக்கி சேலத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. அதனை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.80 ஆயிரத்து 100 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் உடனடி பறிமுதல்… பெரம்பலூரில் பறக்கும் படை அதிரடி ..!!

பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.81 ஆயிரத்து 500 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோனேரிபாளையம் அருகே நான்கு ரோடு சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆத்தூர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ மூட்டையா… எங்க எடுத்துட்டு போறீங்க..? தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்..!!

நாகையில் வாகன சோதனையின் போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 7 சேலை முட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories

Tech |