Categories
உலக செய்திகள்

குறைந்த கட்டணத்தில் தொடங்கும்…. பறக்கும் பலூன் விண்வெளி சுற்றுலா…. வேர்ல்டு வியூவ் நிறுவனத்தின் திட்டம்….!!

விண்வெளியில் இருந்து பூமியை ரசிக்கும் சுற்றுலா திட்டத்தை குறைந்த கட்டணத்தில் வேர்ல்டு வியூ நிறுவனம் தொடங்கியுள்ளது. அமெரிக்க நாட்டின் அரிசோனாவை தளமாகக் கொண்டது வேர்ல்டு வியூவ் (World View) என்னும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் பலூன் தொழில்நுட்பம் கொண்டு வாடிக்கையாளர்களை விண்வெளி சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வெப்ப காற்றில் இயங்க கூடிய பலூன்களை போல் இல்லாமல், ஹீலியம் வாயுவை பயன்படுத்தி பலூனை மெல்ல மெல்ல பல்லாயிரம் அடி உயரங்களுக்கு […]

Categories

Tech |