நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த உயிர் சூழல் மண்டலமாக இருக்கிறது. மேலும் மாவட்டத்தின் 62% பகுதி வனப்பகுதியாக அமைந்திருக்கிறது. இங்கு கோத்தகிரி பகுதியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் முக்கிய வலசை பாதையாக இருக்கிறது. கோத்தகிரியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கோடநாடு காட்சி முனை கோத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை போன்ற பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருடம் தோறும் வலசை பயணமாக வந்து செல்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தற்போது சீசன் காரணமாக இந்த […]
Tag: பறவை
மகாராஷ்டிராவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக 25,000 பறவைகளைக் கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள வெஹ்லோலி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சுமார் 100 கோழிகள் கொண்ட குழு இறந்ததை தொடர்ந்து சந்தேகம் தொடங்கியது. பறவை காய்ச்சலை உறுதி செய்வதற்காக அதன் மாதிரிகள் பூனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அணையில் உள்ள கோழிப் பண்ணையில் ஒரு கிலோ மீட்டர் […]
குஜராத் மாநிலத்தில் கம்பியில் சிக்கி தவித்த பறவையை மீட்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மால்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தபோது மின்கம்பியில் பறவை ஒன்று சிக்கி தவிப்பதை பார்த்து, சற்றும் யோசிக்காமல் அவர் கீழே கிடந்த குச்சியை எடுத்துக் கொண்டு மின்கம்பம் மீது ஏறி அந்த பறவையை விடுவிக்க ஓங்கி அடித்துள்ளார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் இவர் […]
உண்ணும் உணவு என்று நினைத்து செல்போனை கவ்விக் கொண்டு சென்ற பறவை துரத்தி சென்ற இளம்பெண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டு மாடியில் இளம்பெண் இருவார்கள் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த சுவர் மீது அவர்களின் செல்போனை வைத்துள்ளார்கள். மேலும் அதன் பக்கத்தில் தான் சாப்பிட கொண்டு வந்த உணவையும் வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது திடீரென எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று உணவு என்று நினைத்து செல்போனை கவ்விக்கொண்டு பறந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் […]
உலகிலேயே அழிந்ததாக நினைத்த அரிய வகை பறவை ஆர்வலர்களால் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது . உலகில் பல உயிரினங்கள் இயற்கை சீற்றத்தினாலும் , காலநிலை மாற்றத்தினாலும் அழிந்து கொண்டேவருகிறது. இந்நிலையில் 170 ஆண்டுகளுக்கு முன்பு பிளாக் பிரவுட் பாப்புலர் என்ற பறவை அழிந்ததாக நினைத்த அந்தப் பறவை தற்போது இந்தோனேசியா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பறவை ஆர்வலர் கஸ்டின் அக்பர் ,அழிந்ததாக நினைத்த பறவை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் முதலில் அது அந்த பறவை தானா ? […]
சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் இறந்த பறவைகளை பார்த்தால் அதனை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்த காட்டுப் பறவைகள் இறந்து கிடந்துள்ளது. அதனை ஆய்வு செய்ததில் பறவைக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இந்தப் பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் உள் நாடுகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு இந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த துர்காவ் மண்டல நிர்வாகம் கடுமையான […]