Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ இது மட்டும் வேண்டாம்… இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தடை…!!!

இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் கேரள மாநிலங்களில் இருந்து இறைச்சிகள் இறக்குமதி செய்வதற்கு தமிழக எல்லையில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு […]

Categories

Tech |