Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு வரலாம் – தமிழக அரசு எச்சரிக்கை …!!

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நாலுபேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருக்கின்றது. கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் நேரடியாக கால்நடையை பாதித்தாலும் கூட அது மனிதர்களுக்கு வரலாம் எனவே கால்நடைத்துறை தயார்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். கால்நடை துறையைப் பொருத்தவரை, கேரள எல்லையோர தமிழக ஆறு மாவட்டங்களில் குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு புது ஆபத்து…. கேரளாவில் வேகமா பரவுது…! தமிழகத்துக்கு கடும் எச்சரிக்கை …!!

ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடந்து, கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் Jhalawar மாவட்டம் மற்றும் ஜெய்ப்பூரில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 25-ம் தேதி முதல் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழக்கத் தொடங்கின. ஜெய்ப்பூர், ஜோத்பூர், Kota உள்ளிட்ட பல இடங்களில் 200-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. உயிரிழந்த காகங்களில் உடலில் வீரியமிக்க வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பறவைக்காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உயிரிழந்த […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு வந்துடுச்சு…! தமிழகத்துக்கு அலர்ட்… கண்காணிப்பில் எல்லை பகுதி ..!!

கேரளா மற்றும் ராஜஸ்தானைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்திலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூர், ஜோத்பூர், Kota உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களிலும், பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த பல்லாயிரக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்திலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுளது. கடந்த 23-ம் தேதியிலிருந்து, கடந்த 3-ம் தேதி வரை, இந்தூர், மாண்ட்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்துள்ளதாகவும், இவற்றின் மாதிரிகளை சோதனையிட்டதில், 4 காகங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா… பறவைக் காய்ச்சல்… தற்போது குரங்கு காய்ச்சல்.!!

கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா, பறவைக் காய்ச்சலைத் தொடர்ந்து தற்போது குரங்கு காய்ச்சல் தாக்கமும் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு காய்ச்சல் காரணமாக  வயநாட்டில் உள்ள மனந்தவாடியில் உள்ள நாரங்கக்குன்னு காலனியைச் சேர்ந்த மீனாட்சி (48) என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். குரங்கு காய்ச்சல் தொற்று காரணமாக வயநாட்டில்  பதிவான முதல் மரணம் இதுவாகும். இந்நிலையில் மேலும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ அலுவலர் […]

Categories

Tech |