Categories
மாநில செய்திகள்

கேரளாவில் பரவும் புதிய வைரஸ்…. தமிழகத்திற்கு அலர்ட்….!!!!

சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த BF 7 கொரோனா இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி தமிழகத்திலும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாகோட்டயத்தில் பறவைகாய்ச்சல் காரணமாக 6000 பண்ணைக் கோழிகள் அழிக்கப்பட்டன. இன்ப்ளுயென்சா எனப்படும் வைரஸ் மூலம் பறவைகளுக்கு ஏற்படும் இந்தக் காய்ச்சல், அதனை உண்ணும் மனிதர்களுக்கும் தொற்றுகிறது. கேரள எல்லை மாவட்டமான கோவைதான் தமிழகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி!…. 6,017 பறவைகள் கொல்லப்பட்டது…. மாவட்ட நிர்வாகம் தகவல்…..!!!!

கேரளா கோட்டயம் மாவட்டத்திலுள்ள 3 பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு 6,000 பறவைகள் அழிக்கப்பட்டது. பறவைக் காய்ச்சல் பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றக்கூடிய ஒரு வகை நோய் ஆகும். கோட்டயம் மாவட்டத்தின் வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் நேற்று மொத்தம் 6,017 பறவைகள் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதில் வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக் கரையில் 2,975 வாத்துகளும் கொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி கேரளாவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பறவை காய்ச்சல் எதிரொலி”…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!!!

பறவை காய்ச்சல் எதிரொளியால் கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தற்போது நடந்து வருகின்றது. கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மூலம் கிருமிகள் பரவாமல் இருப்பதற்காக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது. தற்போது கறிக்கோழி பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகின்றது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி…. “தீவிர கண்காணிப்பில் கால்நடைத்துறையினர்”…!!!!!

பறவை காய்ச்சல் எதிரொளியால் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கால்நடை துறையினர் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே ஒன்பதாறு சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கே கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது. மேலும் கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு… 20,000 பறவைகள் அழிப்பு… மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு…!!!!

கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் சில பறவைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கால்நடை துறை அதிகாரிகள் அங்கு சென்று பறவைகளின் மாதிரிகளை சேகரித்து கோபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நடைபெற்ற சோதனையின் முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகள் அனைத்தையும் உடனடியாக அழிக்க […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்…. தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!

கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழக கேரள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. அதோடு அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி யும் தெளிக்கப்படுகிறது. இதனையடுத்து கேரளாவில் இருந்து வரும் பறவைகள், தீவனங்கள் உள்ளிட்ட எதுவுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவேளை பறவைகளை ஏற்றிக்கொண்டு ஏதாவது வண்டிகள் வந்தாலும் அந்த வண்டிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும் கூடலூர் அருகே […]

Categories
தேசிய செய்திகள்

3 வந்து முறையாக மீண்டும் பறவை காய்ச்சல்… 20,000 கோழிகளை அழிக்க… மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவு…!!!!

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பறவை காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதால் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சூழலில் கேரளாவில் கடந்த இரண்டு வருடங்களாக மூன்றாவது முறையாக பரவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துக்கள் திடீரென உயிரிழந்துள்ளது. ஏராளமான வாழ்த்துக்கள் உயிரிழந்திருப்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

திரும்பவும் முதல்ல இருந்தா?…. தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் பறவை காய்ச்சலால் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா- தமிழக எல்லைகளில் கால்நடைத் துறை சார்பாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருப்பூர் மாவட்ட எல்லையான உடுமலை சோதனைசாவடி பகுதியில் கால்நடை துறை சார்பாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோழி முட்டை, […]

Categories
உலக செய்திகள்

OMG: “புதிய வைரசால்” பாதிக்கப்பட்ட குடும்பத்தை கொன்று குவித்த பிரபல நாடு…. அனாதையான ரயில்வே ஊழியர்….!!

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 160 வாத்துகள் மொத்தமாக கொல்லப்பட்டுள்ள நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்தது போல் இருப்பதாக அத்தொற்றால் பாதிப்புக்குள்ளான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் 79 வயதாகும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான Alan என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இங்கிலாந்து நாட்டிலேயே முதன்முறையாக பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி அவர் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்து வந்த 160 வாத்துகளுக்கும் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த 160 […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! மீண்டும் ஆபத்து…. உருவான “புதிய வைரஸ்”…. யாரும் இத தொட்டுக்கூட பார்த்துராதிங்க….!!

இங்கிலாந்தில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டிலுள்ள ஒருவருக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யபட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிக வேகமாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது. அதன்படி இங்கிலாந்திற்கும் பரவிய ஓமிக்ரான் அந்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்திலுள்ள தென்மேற்கு பகுதியில் ஒருவருக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடியிருப்புக்கு அருகே பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உயிரினங்கள் இருந்ததாக இங்கிலாந்து நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

பறவைக்காய்ச்சல் அதிகரிப்பு…. 5,000 கொக்குகள் உயிரிழப்பு…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!!!

இஸ்ரேலில் பரவிவரும் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக 5,000 கொக்குகள் மடிந்திருக்கும் நிலையில் இதனை மிக மோசமான வன உயிரின பேரிழப்பு என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடக்கு இஸ்ரேலின் சீனா பள்ளத்தாக்கில் பறவைக் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. வருடம் தோறும் குளிர்காலத்தில் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் பறவைகள் ஹீலா பள்ளத்தாக்கில் உள்ள நீர்நிலைகளில் தங்கிச் செல்வது வழக்கம். அதன்படி இந்த முறையும் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட போக்குகள் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் உயிரிழந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழக-கேரள எல்லைகளில்…. கண்காணிப்பு தீவிரம்…. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி….!!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதையொட்டி தமிழக-கேரள எல்லைகளில் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கபடுகின்றன. கேரள மாநிலம் ஆலப்புழாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. எனவே  தமிழக-கேரளா எல்லையான தேனியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் போடிமெட்டு, கம்பம்மெட்டு, மற்றும் குமுளி போன்ற சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பறவைக்காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லைகளில்…. பாதுகாப்பு தீவிரம்…!!!

கேரளாவில் கொரோனா பிரச்சினையே இன்னும் ஓயாத சூழலில் பறவை காய்ச்சல் தீவிரமாகி வருகிறது. பறவை காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தை ஒட்டி, தமிழக எல்லைகளில் முன்னெச்சரிக்கி நடவடிக்கையாக தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கத்தனல்லா சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே நீலகிரி மாவட்டத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பறவைகள் மற்றும் அதற்கான தீவங்களை ஏற்றி வரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல்… மீண்டும் பீதியில் மக்கள்..!!

ஸ்ரீ நகர் பகுதியில் கோழிக்கு பறவை காய்ச்சல் வருவதை அடுத்து அங்குள்ள கோழிப்பண்ணையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது ஸ்ரீநகரில் உள்ள கோழிப் பண்ணையில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கிருந்து கோழிகள் மாதிரியை ஆய்வு செய்தபோது பறவை காய்ச்சல் உறுதியானதை அடுத்து பறவைக்காய்ச்சல் உறுதியான பண்ணையை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் நெடுஞ்சாலையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பரவி வரும் பறவை காய்ச்சல்…. ஐரோப்பிய நாடுகளுக்கு தடை விதித்த சீனா…. அதிரடி அறிவிப்பு…!!

ஐரோப்பாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அந்நாட்டிற்கு சீனா தடை விதித்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் இவ்வேளையில் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பறவை காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் பறவை காய்ச்சல் பரவி வரும் நாடுகளில் உள்ள பண்ணைகளில் இருக்கும் கோழிகள் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் எஸ்டோனியாவில் N5N8 என்ற பறவை காய்ச்சல் பரவியுள்ளதால் அப்பகுதிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. சுங்கப் பொது நிர்வாகம், வேளாண்மை மற்றும் ஊரகதுறை […]

Categories
உலக செய்திகள்

உலகிலே இதான் 1st….! ”மனிதனுக்கு பரவிடுச்சு”…. புதிய தொற்று எச்சரிக்கை ..!!!

ரஷ்யாவில் H5N8 வகை பறவை காய்ச்சல் வைரஸ் முதன்முதலில் ஒரு மனிதருக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது . உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் ரஷியாவில் H5N8 எனும் புதிய வகை பறவை காய்ச்சல்  பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .ரஷ்யா ,சீனா ,ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் H5N8 பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வகை வைரஸ் பெரும்பாலும் கோழிப்பண்ணைகளில் மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

“மனிதர்களும் பரவும் பறவை காய்ச்சல்”… கொரோனாவை தொடர்ந்து அடுத்த ஆபத்து…!!

ரஷ்யா கோழிப் பண்ணையில் பணி புரியும் சில ஆட்களுக்குப் H5N8 என்ற வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளதாக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பறவை காய்ச்சல் பரவாது என்று செய்தி வந்தால் சற்று நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அங்கு உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணிபுரியும் சிலருக்கு பறவை காய்ச்சல் பரவி உள்ளது கண்டறிந்துள்ளனர் கோழிப் பண்ணையில் […]

Categories
தேசிய செய்திகள்

“இப்படி சமைத்து சாப்பிட்டால் ஆபத்து இல்லை”… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு..!!

நன்கு சமைத்த கோழி மற்றும் முட்டையிலிருந்து பறவை காய்ச்சல் பரவாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தினால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நன்கு சமைத்த இறைச்சிகளை சாப்பிடுவதில் ஆபத்து இல்லை என்று அறிவித்துள்ளது. மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், டில்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் புலம்பெயர்ந்து வந்த பறவைகள் இடையே பறவை காய்ச்சல் பரவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிரம் எடுக்கும் பறவை காய்ச்சல்… இறைச்சி கடைகளுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இறந்த பறவைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர ஆணையாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “இறைச்சிக் கடைகளில் ஒரே நேரத்தில் 3-க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறக்கும் பட்சத்தில் உடனடியாக கோட்ட சுகாதார ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

கோழி சந்தைகள் திறக்க அனுமதி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தலைநகர் டெல்லியில் பறவை காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட கோழி இறைச்சி சந்தைகளை மீண்டும் திறக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

கோழி சந்தை திறக்க அனுமதி… அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

டெல்லியில் பறவைக் காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த கோழி சண்டைகளை தற்போது திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கின்றது. பறவை காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. டெல்லி மட்டுமில்லாமல் ஹரியானா, உத்தர பிரதேசம், ஆகிய மாநிலங்கள் இந்த பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது தலைநகர் டெல்லியில் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் […]

Categories
தேசிய செய்திகள்

பச்சை முட்டை, ஆப் பாயில் சாப்பிட வேண்டாம்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் சாப்பிட வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது வரை கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. கேரளாவில் தோன்றிய பறவை காய்ச்சல் தற்போது இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ளது. அதனால் அனைத்து மக்களும் அச்சமடைந்துள்ளனர். எல்லைகளில் கண்காணிப்பு பணி மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலை தடுப்பதற்கு சில […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… இது ஆண்டுதோறும் வருவதுதான்… மத்திய அரசு…!!!

பறவை காய்ச்சல் ஆண்டுதோறும் வருவதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல்… இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டாம்… மத்திய அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை தடை விதிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதிலும் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் கோழி இறைச்சி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 10 மாநிலங்கள்… விடாமல் விரட்டும் நோய்… மக்கள் அச்சம்…!!!

இந்தியாவில் 10 ஆவது மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இந்தியாவில் 10 ஆவது மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை டெல்லி, கேரளா, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் ஏற்கனவே பறவைக்காய்ச்சல் உறுதியான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அச்சம் வேண்டாம்… பரவாமல் தடுக்க நடவடிக்கை…!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  தற்போது இந்தியாவில் 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் மற்ற மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…! புதிய பிரச்சனை வந்துடுச்சு .. தலைநகர் டெல்லி மக்கள் ஷாக் …!!

கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து டெல்லிக்கும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் பூங்காக்கள், பொது மக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் காக்கைகள் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருக்கும் பரிசோதனை மையத்துக்கு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருக்கக்கூடிய பரிசோதனை மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பறவைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி முடிவுகளில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகியிருக்கிறது. இதனால் தலைநகர் டெல்லியிலும் ஒன்பதாவது […]

Categories
மாநில செய்திகள்

பறவைக்காய்ச்சல் எதிரொலி – 2 கோடி முட்டைகள் தேக்கம்…!!

பறவைக்காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல் மண்டலத்தில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருகின்றது. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. கேரளாவில் பறவைக்காய்ச்சலால் முட்டை நுகர்வு குறைந்ததால் நாமக்கல்லில் இருந்து விற்பனைக்குச் செல்லும் முட்டைகள் குறைந்துள்ளன. நாமக்கல் மண்டலத்தில் முட்டைகள் கொள்முதல் விலை கடந்த இரண்டு நாட்களில் 50 காசுகள் குறைந்து தற்போது ரூ.4.60 ஆக நிர்ணயம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி… கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம்… விலை சரிவு..!!

பறவை காய்ச்சல் காரணமாக கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் நாமக்கல் முட்டை விலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் பறவை காய்ச்சலால் அலட் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் முட்டைகள் தேக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியதில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு முட்டைகள் அனுப்பப்படவில்லை. இதனால் ஒரு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை சரிந்து உள்ள காரணத்தினால் அதன் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லை… மக்களே நிம்மதியா இருங்க…!!!

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]

Categories
மாநில செய்திகள்

கோழிகள், முட்டைகளுக்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவில் இருந்து வரும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி… இனிமே பயப்பட வேண்டாம்…!!!

நாடு முழுவதும் பரவி வரும் பறவை காய்ச்சல் முட்டை மற்றும் சிக்கன் சாப்பிடுவதால் பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவை […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே எச்சரிக்கை… முட்டையை இப்படி சாப்பிடாதீங்க… அது ஆபத்து…!!!

பறவை காய்ச்சல் காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியை அரை வேக்காட்டில் சாப்பிட்டால் ஆபத்து நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவை காய்ச்சல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரவும் பறவை காய்ச்சல்…. எங்க ஊருக்கு வந்துருமோ…? பீதியில் மக்கள்…!!

கேரளாவில் மிக விரைவாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பரவிடுமோ என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இருந்து ராமநாதபுரத்திற்கு மீன் போன்ற பொருட்கள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. கேரளாவிலிருந்து ஏர்வாடியில் உள்ள தர்காவிற்கு பிரார்த்தனைக்காக பக்தர்கள் ஏராளமானோர் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் பலர் வருகின்றனர். இவர்கள் யாருக்கும் எந்தப் பரிசோதனையும் மேற்கொள்வது இல்லை. இராமநாதபுரம் மக்கள், ஏற்கனவே பன்றி காய்ச்சல் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது புதிதாக பறவை காய்ச்சல் வந்து விடுமோ […]

Categories
மாநில செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி… சரியும் கறிக்கோழி விலை…!!!

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக கோழி மற்றும் முட்டை உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் சாப்பிடாதீங்க… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

ஆப்பாயிலை கொஞ்ச நாட்கள் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி மக்களை தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த பறவைகாய்ச்சல் தற்போது, இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாபில் வேகமாக பரவி வருகின்றது. கேரளாவில் பரவி வந்த நிலையில் தற்போது இங்கு இந்தியாவிலும் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரமடையும் பறவைக்காய்ச்சல்… கேரளாவிற்கு விரையும் மத்தியகுழு…!!!

கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பரவியுள்ள பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு உயர்மட்ட நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஆப்பாயில் சாப்பிட வேண்டாம்…. ஆபத்து இருக்கு…!!

அரைவேக்காட்டில் செய்யப்படும் ஆப்பாயிலை கொஞ்ச நாட்கள் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி மக்களை தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த பறவைகாய்ச்சல் தற்போது, இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாபில் வேகமாக பரவி வருகின்றது. கேரளாவில் பரவி வந்த நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி… முட்டை விலை குறைவு… சரிவை சந்திக்கும் அபாயம்…!!!

பறவைக்காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல் பண்ணைகளில் முட்டை விலை மிகவும் குறைந்து உள்ளதால் மேலும் குறையும் வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அடுத்த ஆபத்து…பரவி வரும் பறவை காய்ச்சல்… முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்…!!!

பறவை காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய கேரளாவின் எல்லையோர மாவட்டங்களின் வழியாக கேரளாவில் இருந்தும் வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோழி வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகத்திற்கு அடுத்து ஆபத்து… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிப்பும் பறவைக்காய்ச்சல்… சிக்கன், முட்டை சாப்பிடலாமா?…!!!

நாடு முழுவதும் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் சிக்கன் மற்றும் முட்டை போன்றவற்றை சாப்பிடலாமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்கடந்த மாதம் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் திடீரென ஏராளமான காக்கைகள் இறந்தன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு… காலையிலேயே ஹேப்பி நியூஸ்.. !!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]

Categories
தேசிய செய்திகள்

5 மாநிலங்களில் பறவை காய்ச்சல்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் 5 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல்… எச்சங்கள் மூலம் பரவும் அபாயம்…!!!

கேரளாவில் பரவி கொண்டிருக்கும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… பதற்றம் தரும் பறவை காய்ச்சல்… பேரிடர் அறிவிப்பு… !!!

கேரளாவில் தீவிரமாக பரவி வரும் பறவை காய்ச்சலால் கேரள மாநிலம் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான், ஹரியான இமாசல பிரதேஷம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும், பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து பறவைக் காய்ச்சல் தீவிரமாக உள்ளதால், மாநில பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட , பள்ளிப்பாடு, தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ… இனிமே இறைச்சி சாப்பிடாதீங்க… மிகப்பெரிய ஆபத்து… எச்சரிக்கை…!!!

கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வருவதால் தமிழகம் மற்றும் கேரளா இடையே இறைச்சி தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்…! பேரிடராக அறிவித்த கேரளா… மாநில அரசு நடவடிக்கை …!!

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவததைத் தொடர்ந்து, அந்நோயை மாநிலப் பேரிடராக அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் கோட்டயம், ஆழப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக்‍ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இப்பகுதிகளில் உள்ள வாத்துகள், கோழிகள் மற்றும் இதர பறவைகளை ஒட்டுமொத்தமாக அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சல் மாநிலப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பறவைகளை அழிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

இந்த காய்ச்சலும் பரவுதா….? வேற வழி இல்லை…. 70,000 உயிர்களைக் கொல்ல தயார்….!!

கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோழிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கிழக்கு மாநிலதிலுள்ள ரோஸ்டாக் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு H5N 8 வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பண்ணையில் உள்ள சுமார் 4500 கோழிகளை கொல்ல வேண்டியிருக்கும். மேலும் பல இடங்களில் இந்த கோழிப்பண்ணை இருப்பதால் மொத்தம் 70 ஆயிரம் கோழிகளை கொல்ல நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். கோழிகளுக்கு நோய் பரவலை எதிர்த்துப் போராடவும் […]

Categories
உலக செய்திகள்

“பறவை காய்ச்சல்” பயங்கர வைரஸ் தாக்கியதால்…. கொல்லப்பட இருக்கும்…. ஆயிரக்கணக்கான கோழிகள்…!!

கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான கோழிகள் கொல்லப்பட இருக்கின்றன. பிரிட்டனில் Cheshire என்ற இடத்தில் கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. அக்கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், சுமார் 13,500 கோழிகள் கொல்லப்பட இருப்பதாக கோழிப்பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கென்ட்டில் பறவைக்காய்ச்சல் தொடங்கியதால் நூற்றுக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் ஆய்வக பரிசோதனையில் ஐரோப்பாவில் பரவிய பயங்கர வைரஸுடன்  தொடர்புடைய வைரஸ் தான் தற்போது கோழிகளை தாக்கியுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட […]

Categories

Tech |