Categories
மதுரை மாவட்ட செய்திகள்

 “பரவை சந்தை” 25 பேருக்கு உறுதி….. 2000 பேர் கண்காணிப்பு….. அச்சத்தில் மதுரை மக்கள்….!!

மதுரை பரவை சந்தையில் பணியாற்றிய 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை போல் மதுரை மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி சந்தை என்றால் அது பரவை காய்கறி சந்தை தான். இந்த சந்தையில் மதுரை மக்கள் ஏராளமானோர் நாள் தோறும் தங்கள் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சமீபத்தில் மதுரை மாநகரில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில், […]

Categories

Tech |