தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 3 1/2 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகின்றது. மேலும் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகின்றது. இதனால் தூத்துக்குடி கடலோர காவல்படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மணப்பாடில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த படகை கடற்படையினர் சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் 3 […]
Tag: பறிமுதல்
சிலைகள் மற்றும் ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பழங்கால உலோக சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் பழங்கால சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் இல்லாமல் உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து இதுபற்றி […]
புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாநில உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் சேவை எண்ணிற்கு புகார் ஒன்று வந்தது. இதனால் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூபாலராயர்புரத்தில் இருக்கும் ஒரு கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது 201 கிலோ காலாவதியான லேபிள் இல்லாமலும் போலி முகவரியுடனும் ஒட்டப்பட்ட உணவு பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் தங்கச்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் வர்கீஸ். இவர்களது வீட்டில் விற்பனைக்காக திமிங்கல உமிழ்நீர் வைத்திருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த திமிங்கல உமிழ் நீரை பறிமுதல் செய்தனர் இந்த திமிங்கலம் உமிழ்நீர் ரூ.41,55,000 மதிப்பிலானது என்று தெரிவித்தனர். மேலும் அதனை விற்க முயன்ற தங்கச்சன் மற்றும் அவரது மகன் இருவரையும் போலீசார் கைது செய்து செங்கோட்டை காவல் […]
சேலம் ரயில்வே கோட்டத்தில் சென்ற 10 மாதங்களில் 874 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 51 பேர் கைதாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சிலர் புகையிலை பொருட்களை ரயிலில் கடத்தி விற்பனை செய்கின்றார்கள். இதனை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் மாநில எல்லை பகுதிகளில் […]
விமானத்தில் கடத்தி வரப்பட்ட 910 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் உபவா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை அடுத்து இந்த வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கும் மத்திய […]
கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]
சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வரப்பட்ட விலங்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மிசோரம் மாநிலத்தில் உள்ள இந்தியா -மியான்மர் எல்லை வழியாக எஸ்.யூ.வி. வாகனங்களில் வெளிநாட்டு விலங்குகள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.யூ.வி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் வாகனத்தில் 30 ஆமைகள், 2 மர்மோசெட் குரங்குகள், 22 மலைப் பாம்புகள், […]
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான உரத்தை போலீசார் கைப்பற்றினார்கள். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக படகுமூலம் உரம் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கடைக்கு லோடு ஆட்டோவில் இருந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த போலீசார் அங்கே சென்று கொண்டிருந்தபோது மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் தப்பித்து விட்டார்கள். […]
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பீட்டா அமைப்பினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து பாபட்லா மாவட்டத்தில் 4 இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி இதுகுறித்து சில பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று எச்சரித்த அதிகாரிகள், இதனை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று […]
சாந்தம்பூர் ஏரியில் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட ஏரியில் ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண்வெட்டி கடத்தப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் வந்தார்கள். இவர்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி […]
துபாயிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் விலையுயர்ந்த பொருட்கள் கடத்திவரப்படுவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துபாயிலிருந்து இன்று டெல்லி வந்த விமானம் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒரு பயணியிடம் இருந்து விலையுயர்ந்த வாட்ச்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணியின் பையை சோதனை மேற்கொண்டபோது, ரோலக்ஸ், ஜேக்கப் அண்ட் கோ, பைகெட் லிம்லைட் ஸ்டெல்லா உட்பட விலையுயர்ந்த 7 வாட்ச்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றில் ஜேக்கப் அண்ட்கோ என்ற வாட்ச் தங்கம் […]
இந்தியாவில் உள்ள பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, பண மோசடி என பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதில் இணைய வழியில் பண மோசடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது குறித்து மக்கள் தினம்தோறும் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இதனால் ஆபரேஷன் சக்ரா என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் இந்தியா முழுவதும் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் […]
பெங்களூருவில் இருந்து வயநாட்டுக்கு பேருந்தில் 19 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தார்கள். பெங்களூருவிலிருந்து கேரளா வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்கு பயணிகளுடன் கேரள பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது போலீசார் அங்கு திடீர்னு சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது பயணிகளின் பைகளை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும் படியாக ஒரு நபர் பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்தார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த பையை […]
சேலத்தில் பிரபல உணவகத்தில் கெட்டுப்போன மட்டன் உணவை வழங்கியதால் உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி பகுதியில் பிரபல தனியார் உணவகம் ஒன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீலநாயக்கன்பகுதியில் உள்ள பார்பி குயின் உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த சபரி என்பவர் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி வாங்கினார். வீட்டிற்கு சென்று பார்த்த போது மட்டன் கிரேவி கெட்டுப் போன நிலையில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த உணவை […]
அயோடின் கலக்காத 13 டன் உப்பு மூட்டைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில் இருக்கும் குடோனில் சில பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் நியமன அதிகாரி சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று குடோனிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு மூட்டை மூட்டைகளாக அயோடின் கலக்காத உப்பு இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 13 டன் அளவிலான […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது எந்தவிதமான பொருள்களும் சிக்கவில்லை எனவும், வெறும் 7500 ரூபாய் தான் கண்டெடுக்கப்பட்டது எனவும், அந்த பணத்தையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என […]
மினி வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபரை கைது செய்தார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் வாசுகி நகர் கொண்டாபுரம் பகுதியில் இருக்கும் சந்திரசேகரன் என்பவர் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தார்கள். இதில் மினி வேனில் 25 மூட்டைகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து போலீசார் […]
ஆட்டோ ரிக்சாவின் மேல் அமர்ந்து மூன்று மாணவர்கள் பயணித்ததை காட்டும் வீடியோ பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் 11-13 வயதிற்குட்பட்ட மூன்று மாணவர்கள் ஆட்டோவில் மேல அமர்ந்து பயணிப்பதை கேமராவில் ஒருவர் பதிவு செய்து சமூக ஊடகங்கள் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ வைரலானது தொடர்ந்து அடையாளம் தெரியாத டிரைவர் மீது பரேலியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பலர் விமர்சனம் செய்திருக்கின்றனர். […]
கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஹோட்டல்கள், கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு விற்பனைக்காக வைத்திருக்கும் கெட்டுப்போன உணவு பொருட்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுத்து அபராதமும் விதித்து வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் […]
திருநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மகும்பல் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை திருநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக சங்கிலித்தொடர் போல திருட்டு நகை பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்றவை நடைபெற்று வந்தது. அதனால் பொதுமக்கள் பீதி அடைந்திருக்கின்றனர். இந்த சூழலில் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் துணை ஆணையர் சீனிவாச பெருமாள், உதவி ஆணையர் ரவி போன்ற மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸர் தொடர் திருட்டில் தொடர்புடையவர்களை தேடி […]
சேலம் அருகே 2000 டன் வெள்ளை கற்களை கடத்த முயன்ற நிலையில் கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர், வெள்ளக்கல்பட்டி, டால்மியா போர்டு உள்ளிட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான வெள்ளைகற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை இயங்கி வந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது என பொதுமக்கள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் வெள்ளை கற்கள் வெட்டி எடுப்பது நிறுத்தப்பட்டது. […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி அமைந்துள்ளது. இங்கு சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது ஒரு சரக்கு […]
சட்டவிரோதமாக மண் அள்ளிய 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம் என்ற ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து விவசாயிகள் களிமண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் சிலர் களிமண்ணை அனுமதி பெறாமல் அள்ளி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று இந்த ஏரிக்கரையில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு சிலர் மண் அள்ளி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அவர்கள் லாரியை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அந்த வாலிபர்கள் […]
சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் அதிகாரிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆட்டோவில் இருந்து 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிலுவத்துறை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் மற்றும் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட திண்டுக்கல்லை சேர்ந்த ராஜரத்தினம் அதிகாரி பட்டியைச் சேர்ந்த […]
ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். நெல்லை குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆட்டோவில் 2,320 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த கதிரவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள். தற்போது கதிரவனை போலீசார் தேடி வருகின்றார்கள்.
கேரளாவுக்கு டெம்போவில் 4 டன் ரேசன் அரிசி கடத்த முயன்ற நிலையில் போலீசார் பறிமுதல் செய்தார்கள். நித்திரவிளை போலீஸ் நிலைய தனி பிரிவு ஏட்டு ஜோசப்புக்கு, விரிவினை கணபதியான்கடவு பாலம் வழியாக கேரளாவிற்கு டெம்போ மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீஸ்சார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக மீன்பாடி டெம்போ ஒன்று வந்தது. அதை நிறுத்த முயன்றபொழுது நிறுத்தாமல் செல்ல முயர்ச்சித்தார்கள். உடனே […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் […]
கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் கடைவீதி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம், நாடிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 6 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது […]
பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரோஹித் குஸ்தே என்பவருடைய செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் பான் கார்டு அப்டேட் என்று கூறி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தியை குஸ்தேவின் மனைவி கிளிக் செய்ததும் அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ 1.40 பணம் காணாமல் போனது. இது தொடர்பாக குஸ்தே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட […]
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரு அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலகா முதன்மை கமிஷனர் உதயபாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். அதன் பிறகு சுங்க இழக்கா அதிகாரிகள் விமானத்துக்குள் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குப்பைத்தொட்டியில் இருந்து 6 தங்கக் கட்டிகளை கைப்பற்றினர். அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.36 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தங்க கட்டிகளை சட்டவிரதமாக கடத்தி வந்தவர்கள் தான் அவற்றை குப்பைத்தொட்டியில் […]
இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர நோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தாராபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை நிறுத்தி காவல்துறையினர் […]
பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை […]
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உத்யபாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் குடியுரிமை சோதனை முடித்து புறப்பட்டனர். அதன் பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விமானத்திற்குள் சென்று ஒவ்வொரு […]
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய டிராலி பை மீது சந்தேகம் அடைந்த சங்க இலாகா அதிகாரி அதனை திறந்து சோதனை செய்தார். அந்த டிராலியில் ரகசிய அறை வைத்து […]
ரயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் மாவட்டம் வழியாக செல்லும். இந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதில் மொத்தம் 9 கிலோ […]
விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாக அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த சுல்தான், கலந்தர் ஷாஜகான், மஸ்தான் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா எருமாடு அருகே ஒனிமூலா பகுதி அமைந்துள்ளது. இங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தேவாலா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது ஒனிமூலா பகுதியைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது. […]
ஆன்லைன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி வாலிபரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த பணத்தை போலீசார் மீட்டனர். நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் அகஸ்தியன்பள்ளி பகுதியைச் சேர்ந்த கவிதரன் என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் ஆன்லைன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி உள்ளார். இதை கவிதரனும் நம்பி ஒரு லட்சத்து இருபது ஆயிரத்தை அந்த […]
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 450 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் அடிக்கடி கஞ்சா, மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட பொருட்களானது கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில் இதை தடுக்கும் வகையில் கடற்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகர் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து […]
கோவில்பட்டி அருகே வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் கசவன்குன்று விளக்கு ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக சென்ற வேனை நிறுத்தி விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில் 17 வயது சிறுவன் வேனை ஓட்டி வந்தது தெரிய வந்தது. மேலும் வேனில் 35 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடத்திச் செல்லப்பட்ட ரேஷன் மூட்டைகளை பறிமுதல் செய்து […]
மீன் கடைகளை ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அமைந்துள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார். இதனையடுத்து நகர் நல அலுவலர் அஜித்தா உள்ளிட்ட அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 40 கிலோ மீன்களை பறிமுதல் செய்துள்ளனர். […]
கிருஷ்ணகிரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளில் நகராட்சி தலைவர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டபோது கார்னேசன் திடலுக்கு செல்லும் சாலையில் உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று பார்த்த பொழுது மூன்று லட்சம் மதிப்பிலான இரண்டு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்ததைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டது. […]
வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்களை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி பேரூராட்சிகள் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு வரதமாநதி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பேரூராட்சி செயல் […]
யேமன் கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பிய ஏவுகணைகளை தங்களது நாட்டு கடற்படை இடை மறித்து பறிமுதல் செய்து இருப்பதாக பிரிட்டன் தெரிவித்து உள்ளது. இதன் வாயிலாக ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் ஆயுதஉதவி அளிப்பதற்கான வலுவான ஆதாரம் தங்களுக்குக் கிடைத்து உள்ளதாக அந்நாடு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானில் இருந்து அனுப்பட்ட தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் என்ஜின்கள், […]
மீன் மார்க்கெட்டில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்காக ஐஸ்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மீன்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் 70 கிலோ இருந்தது. இதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாயாகும். இந்த […]
சட்ட விரோதமாக காரில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த காரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரின் ஓட்டுநர் காரை சாலையில் […]
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் அனைத்து கடைகளிலும் சோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் திண்டுக்கல்- பழனி சாலை, தாலுகா அலுவலகம் சாலை, மவுன்ஸ்புரம் , கோட்டைகுளம் சாலை […]