Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அசாம் மாநில சீட்டுகள்… வசமாக சிக்கிய விற்பனையாளர்… கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத குற்றங்களை தடுக்கும் வகையில் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சின்னக்கடை பகுதியில் சென்றபோது சந்தேகப்படும் படி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அசாம் மணிலா லாட்டரி சிட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளையும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தி வந்த மதுபாட்டில்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் பதுக்கி வைத்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் ரவி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அவரது சொந்த தோட்டத்தில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ரவியின் தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு தீவனப் பயிர்களுக்கு நடுவே மதுபாட்டில்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக நின்ற வாகனம்… சந்தேகமடைந்த பொதுமக்கள்… தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரம் தனியாக நின்று கொண்டிருந்த வாகனத்தில் 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் சேலம் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆடையாம்பட்டி பிரிவு சாலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதிலும் ஒரு கார் சாலை ஓரத்தில் முன்பக்க பக்கம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந்து வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் […]

Categories

Tech |