அமெரிக்காவில் குழந்தைகளுக்குரிய பால்பவுடருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், அதிபர் ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பெரும்பாலான தாய்மார்கள் பவுடர் பால் தான் கொடுக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டில் பால் பவுடர் தயாரிக்க கூடிய, மிகப்பெரிய நிறுவனம் ஒன்று பாதுகாப்பு காரணத்திற்காக அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு பால்பவுடர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் அதிபர் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய […]
Tag: பற்றாக்குறை
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கின்றது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் மூழ்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக நிலக்கரி […]
மத்திய அரசிடம் இருந்து ஒரு நாளைக்கு 48 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கிடைக்கின்றது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மின் உற்பத்திக்கு 76 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்துக்கு தேவையான 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் […]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அரசாங்கம் விலகியதையடுத்து சுமார் 20,000 லாரி ஓட்டுனர்கள் இங்கிலாந்திலிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது கோழி இறைச்சி பற்றாக்குறையினால் பிரபல உணவு நிறுவனத்தைச் சேர்ந்த 45 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அரசாங்கம் விலகியதையடுத்து அந்நாட்டில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனையடுத்து சுமார் 20,000 லாரி ஓட்டுனர்கள் இங்கிலாந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதால் அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்கள். இதனால் லாரி ஓட்டுநர்களின் பற்றாக்குறையும் இங்கிலாந்தில் […]
இந்தோனேசியா நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளன. அதுவும் இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை உலுக்கி எடுத்துள்ளது. இரண்டாம் அலை காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே […]
கொரோனா அதிகரிப்பால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த நோய் அதிகரிப்பினால் படுக்கைகள் மற்றும் […]
டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவர் உட்பட 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட […]
இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஜெர்மனியிலிருந்து எந்திரங்கள் இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நாளொன்றுக்கு சுமார் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் சில நாட்களாகவே […]
இன்னும் ஒரு வாரங்களில் கொரோனாவின் பாதிப்பு உச்சநிலையை அடையும், மோசமான சூழலை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பரவி விரிந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு மிக முக்கிய ஒன்றாக ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில நாட்களாகவே ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகளவில் நிலவுகின்றது. இதுதொடர்பாக டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை குறித்து […]
நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தினமும் 7,500 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப் படுவதாகவும் மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும் அச்சத்தில் திண்டாடி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால் தினமும் 7,500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. […]
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று கூறி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் அதனை இலவசமாக வழங்க தயார் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் […]
சென்னைக்கு அடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 800 செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு கட்ட ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் அதிக அளவு கொரோனா தொற்று உள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இந் நிலையில் செங்கல்பட்டு […]
நொய்டாவிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லியை தொடர்ந்து நொய்டாவிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தினமும் […]
நாடு முழுவதும் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் பலரும் செத்து மடிந்து வருகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. https://www.youtube.com/watch?v=kjrASeWmS_s நாடு முழுக்க ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருபுறம் மக்கள் செத்து மடிந்து […]
கொரோனா நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மத்திய அரசின் உதவியை டெல்லி அரசு நாடியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய்தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனாவால் டெல்லியில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று மட்டும் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. […]
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்று 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே […]
பிரிட்டனில் பிரக்சிட் விதிகளால் வர்த்தகர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. பிரக்சிட் விதிகளால் வர்த்தகர்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனுக்கு வரவேண்டிய காய்கறிகள் ,பழங்கள் மற்றும் பிரெஞ்சு ஒயின் போன்ற உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் வணிகர்கள் கூறியுள்ளனர்.மேலும் பிரிட்டனில் இருந்து பிரான்சிற்கு அனுப்பப்படும் இறைச்சிகள் சரியான நேரத்திற்கு வந்து சேராததால் பிரிட்டனில் இறைச்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து அனுப்பப்படும் இறைச்சி சரியான நேரத்திற்கு பிரான்ஸை சென்றடையாததால் பல […]
கொரோனா ஊரடங்கால் பாக்கெட்டில் வைத்து விற்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலையேற்றம் இருக்குமா ? என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் கோர தாண்டவத்தை காட்டிவருகிறது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனாவின் கொடூரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரரா மாநிலம் தான் கொரோனவள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா […]