Categories
மாநில செய்திகள்

உஷார்!…. தீபாவளி பலகாரங்கள் தயாரிப்போருக்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசு விற்பனையானது களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்யும் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அதன் விற்பனையாளர்களுக்குரிய விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியிலுள்ள தனியார் கூட்டரங்கில் நேற்று நடந்தது. சேலம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 100க்கும் அதிகமான தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சேலம் மாவட்ட உணவு […]

Categories

Tech |