Categories
உலக செய்திகள்

மொபைலால் வந்த வினை.. மரணத்தின் பிடியில் சிக்கி மீண்ட இளம்பெண்.. அதிர வைக்கும் வீடியோ..!!

உக்ரைனில், தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்ற இளம்பெண் மரணத்தின் பிடியில் சிக்கி தப்பியுள்ளார்.  உக்ரைனில் உள்ள போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் ஒரு சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றுகொண்டிருந்துள்ளது. இதனால் ஒரு இளம்பெண் தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயற்சித்தபோது, அவருக்கு பின்பு நின்று கொண்டிருந்த ட்ரக் நகர்ந்து கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. https://video.dailymail.co.uk/preview/mol/2021/05/27/1346699230425821462/636x382_MP4_1346699230425821462.mp4 மேலும் அது உயரமான ட்ரக், எனவே ஓட்டுநருக்கும், நின்று கொண்டிருந்த அந்த பெண் தெரியவில்லை. எதிர்பாராமல் ட்ரக் நகர்ந்து, அந்த […]

Categories

Tech |