Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள்… காயமடைந்த மீன்கடை உரிமையாளர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தேனி மாவட்டத்தில் முன் விரோதம் காரணமாக மீன் கடையின் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஜக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகரில் ஜாகீர் உசேன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டியில் மீன்கடை  .இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். அந்த விபத்தில் ஜாகீர் உசேனின் கை மற்றும் கால்களில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பில் தவறி விழுந்த பிரபல நடிகை…. பலத்த காயம் ஏற்பட்டதால் ஓய்வு…!!!

பிரபல நடிகை சனா படப்பிடிப்புத் தளத்தில் கீழே விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜபாட்டை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சனா. இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை சனா படப்பிடிப்பின் போது தவறிக் கீழே விழுந்துள்ளார். இதில் […]

Categories

Tech |