தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 45 முதல் 65 கி.மீ. […]
Tag: பலத்த காற்று
அமெரிக்காவில் காற்று பலமாக வீசுவதால் காட்டுத்தீ அதிவேகத்தில் பரவிக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் பிளாக்ஸாடாஃப் என்னும் பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. மேலும் பலமான காற்று வீசியதால் காட்டுத்தீ தற்போது அதிவேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. தீ பரவிக் கொண்டிருக்கும் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது வரை, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் அளவு கொண்ட வனப்பகுதி நெருப்பில் கருகி நாசமாகி விட்டது. […]
ஜெர்மன் நாட்டில் மாலிக் புயல் தாக்கம் காரணமாக ஒருவர் பலியானதோடு இருவருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லினுக்கு அருகிலிருக்கும் பீலிட்ஸ் நகரத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு நபர் மீது போஸ்டர் விழுந்ததில் அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ப்ரெமனில் பலமான காற்று வீசியதில் மரம் சாய்ந்து விழுந்து, ஒரு பாதிரியாருக்கு காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் வடகிழக்கு மெக்லென்பர்க் என்னும் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு நபர் விழுந்து கிடந்த மரத்தின் […]
பிரிட்டனில் 100 மைல் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் இருப்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம், இந்த வார கடைசியில் பல்வேறு பகுதிகளில் பனிப்புயல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன்படி இன்று அதிகாலையில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. கடுமையான குளிர் காற்று மேலும் மூன்று தினங்களுக்கு பிரிட்டனை தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்னும் மூன்று தினங்களுக்கு 6 இன்ச் அளவில் பனிப்பொழிவு […]
தேனி மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வரும் மழையினால் வாழை மரங்களில் இலைகள் கிழிந்து மிகவும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், கரும்பு, திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. இதற்கு முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உப்புக்கோட்டை, கோட்டூர், குச்சனூர், சின்னமனூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் பல்வேறு வகையான வாழைகள் என சுமார் 2 […]
ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் பயங்கர சூறாவளி காற்று வீசியதால் அங்குள்ள 92 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் மகினோஹாரா நகரில் நேற்று திடீரென்று சூறாவளி காற்று சுழற்றியடித்தது. அதில் அங்குள்ள கட்டிடத்தில் மேற்கூரைகள் பயங்கர காற்றில் பறந்தன. மேலும் கட்டிடத்தில் உள்ள ஜன்னல்கள் சுக்குநூறாக நொறுங்கியது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கார்கள் சாலைகளில் கவிழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். ஆனால் அந்த சூறாவளி காற்றினால் யாருக்கும் எந்த பாதிப்பும் […]
பிரிட்டனில் பலத்த காற்று வீசியதால் விமானி ஒருவர் சாமர்த்தியமாக விமானத்தை பக்கவாட்டில் தரையிறக்கியுள்ளார். பிரிட்டனில் இருக்கின்ற பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு போயிங் ரக விமானம் ஒன்று வந்துள்ளது. அப்போது விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது பலத்த காற்று வீசியதால், காற்றின் வேகத்தை எதிர் கொண்டு விமானத்தை ஓடுபாதையில் நேராக தரை இறக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பக்கவாட்டில் தரையிறக்கியுள்ளார். ஓடு பாதையின் குறுக்கே பக்கவாட்டில் விமானத்தை தரை இறக்கிய […]