தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் சீருடை மற்றும் மாற்று உடையில் போல சார் ரோந்து பணியில் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் காவலர் […]
Tag: பலத்த பாதுகாப்பு
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே நாடு திரும்பியிருக்கும் நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். எனவே, அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு தாய்லாந்துக்கு சென்று விட்டார். […]
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதனையடுத்து, இவர்கள் இருவருக்கும் நாளை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். திருமணம் நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, அழைப்பிதழ் இருந்தால் மட்டும் இந்த திருமணத்தில் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இன்று (பிப்.22) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தாம்பரம் காவல்துறை பகுதியில் 5 மையங்கள், ஆவடி மாநகர காவல்துறை பகுதியில் 4 மையங்கள், சென்னை பெருநகர காவல்துறை பகுதியில் 10 மையங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 279 மையங்களில் இன்று (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையை தவிர மீதமுள்ள 37 மாவட்டங்களில் சுமார் […]
பிரான்சில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் கத்தியுடன் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Marseille நகரில் 13th Arrondisement என்ற பகுதியில் யூத பள்ளி ஒன்று செயல்படுகிறது. இப்பள்ளியில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் நுழைய முயற்சித்துள்ளார். இதனால் பதறிய பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்துள்ளார். ⚡DERNIERE MINUTE – #Marseille […]
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 28 நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பீகாரில் மொத்தம் 56 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்க இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 55 வாக்குகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்கள் அனைத்திலும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 28 நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பீகாரில் மொத்தம் 56 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்க இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 55 வாக்குகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்கள் அனைத்திலும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]