நவராத்திரி விழா வருகிற 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மா துர்காவின் அருளைப் பெற நவராத்திரி விழாவை பக்தியுடன் கொண்டாட வேண்டும். காத்யாயனி மந்திரத்தின் தெய்வம் தேவி காத்யாயனி ஆவார். நவ துர்காவின் ஆறாவது வடிவம் தான் காத்யாயனி தேவி . ‘காத்யாயனி’ என்ற […]
Tag: பலன்கள்
கணேசன், கணபதி, விநாயகர், பிள்ளையார் என்று பல்வேறு பெயர்களை வைத்து வணங்கக்கூடிய முதல் கடவுளாக பார்க்கப்படுபவர் விநாயக பெருமான். அந்த வகையில் நாளை இவருக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இவர் தாய் தந்தையினுடைய பேச்சு கேட்டு நடந்த பிள்ளை என்பதால் பிள்ளையார் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. எளிமையானவராக இருப்பதால் தெருவோரம் குளத்தங்கரை என எங்கும் தரிசிக்க கூடியவராக உள்ளார். எல்லா கடவுளுக்கும் முதன்மையானதாக இருப்பதால் கோவிலில் முதல் ஆளாக அமர்ந்திருப்பவர். முதலாவதாக வணங்கக் கூடியவரும் […]
அனைவருக்கும் தங்களது எதிர்காலத்தை எண்ணி ஒரு அச்சம் இருக்க தான் செய்யும். தங்களுடைய கடைசி காலத்தில் பென்ஷன் என்ற பெயரில் ஒரு நிலையான வருமானம் அவர்களுக்கு மாதந்தோறும் வந்து கொண்டிருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை தான் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதுதான் தேசிய பென்ஷன் திட்டம்.இந்த திட்டம் அரசின் ஆதரவோடு செயல்பட்டு வருவதால் பலரும் பயன் பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தில் இப்போதிலிருந்தே நீங்கள் முதலீடு செய்தால் அதிக பலன்களை பெற […]
இந்த தங்க பத்திரம் என்பதே நேரடி தங்கமாக இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயரும் போது தங்கத்தின் மதிப்பு உயரக்கூடும். அதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு 2.5% வட்டித் தொகையும் கிடைக்கும். தங்கம் விலை உயர்வதால் கிடைக்கும் லாபம் மட்டும் அல்லாமல் பற்றி தொகையால் கூடுதல் வருமானமும் உங்களுக்கு கிடைக்கும். தங்கத்தை நகை அல்லது நாணயமாக வாங்கி வைத்தால் அதனை பாதுகாப்பது பெரிய சுமையாக இருக்கும். ஆனால் தங்க பத்திரங்களில் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இருக்காது. நேரடி தங்கத்தை […]
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டு வருகின்ற ஜூன் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. நமது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க யோகா மிகவும் முக்கியமானதாகும். யோகா செய்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சர்க்கரை, மலச்சிக்கல் போன்ற நோய்களை எதிர்த்து போராடுகிறது. அது மட்டுமில்லாமல் மன அமைதி மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கு யோகா மற்றும் தியான அவசியமாக கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்களை இழப்பதற்கான வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். பணியில் திருப்தி ஏற்படாது. சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்காது. எதையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் துணையுடன் பொறுமையை கையாள முயற்சி செய்யுங்கள். நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும், குழப்பம் ஏற்படும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்காது. கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நீங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க […]
வீடுகளின் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வீட்டு கடன் மற்றும் வீட்டு கடனுக்கான EMI போன்ற செலவுகளும் அதிகரித்து வருகிறது. ஆனால் வீட்டுக் கடனுக்கு நாம் திருப்பி செலுத்தக்கூடிய அசல் மற்றும் வட்டி தொகை கிடைக்கும் சலுகைகள் குறைவாக தான் உள்ளன. அதனால் வீட்டுக்கடன் அசல் மற்றும் வட்டி தொகைக்கே கூடுதல் வருமான வரி சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் மத்தியில் வீட்டுக் […]
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் ஓய்வூதிய திட்டத்திற்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் என்னென்ன வேறுபாடு? அதில் என்னென்ன பலன்கள் உள்ளன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியது. அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டம் […]
பிஎன்பி மெட்லைஃப் கியாரண்டீட் கோல் பிளான் இன்சூரன்ஸ் திட்டத்தில் பல சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. அதில் வாழ்வில் எதிர்பாராமல் நிகழும் அசம்பாவிதங்களில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு தருவதும், எதிர்காலத்தை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். வாடிக்கையாளர்கள் ஒரே பிரீமியம் முதல் 12 ஆண்டுகள் வரையிலான பிரீமியம் வரை விருப்பம் போல தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் மெச்சூரிட்டி வரை முழு கவரேஜ் உண்டு. இதனை தொடர்ந்து பாலிசிதாரர் இறந்துவிட்டால் அல்லது கடும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் பிரீமியம் […]
மற்ற அமாவாசையை காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்து கொள்வது ஒருவகையில் சிறப்புத்தான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று ஆசிர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாளில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால் தீர்க்காயுள், செல்வம், புகழ், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். மஹாளயம் என்றால் கூட்டாக வருதல் […]
ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. ஏகாதசி புராணக் கதை : முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். இதனால் அவர்கள் அந்த அசுரனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவிடம் சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். […]
ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு குணப்படுத்தும் குணம் உள்ளது. ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவும். அனைத்து உலோகங்களை விடவும் மிகவும் பழமைவாய்ந்த உலோகம் என்றால் அது தாமிரம்தான். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். தாமிரத்தை அணிவது மட்டுமின்றி அந்த பாத்திரத்தில் சாப்பிடுவதும் கூட உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன் உங்களை தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும். இந்த காப்பர் சாஸ்திரரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும். காப்பர் மோதிரம் அணிவது கிருமிகளிடம் இருந்து […]
தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். வெளித்தோற்றத்தில் பச்சையாக இருந்தாலும் இதில் நிறைய சத்துகள் ஒரு உள்ளது. இது மலைப்பகுதியில் விளையக்கூடியது. குறிப்பிட்ட மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. இதை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2 என்ற சத்துக்கள் உள்ளது. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உள்ளது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் […]
முதுகு வலியை சரிசெய்ய ஒருபோர்வை போதும். எப்படி தெரியுமா? வாங்க பார்க்கலாம். பலரும் வாழ்க்கையில் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அலுவலகங்களில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு இருப்பதால் சிலருக்கு முதுகு வலி அடிக்கடி ஏற்படும். இந்தப் பிரச்சனையை பலரும் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி அதிகமாக ஏற்பட்டு தான் வருகின்றது. முதுகு வலியை சரிசெய்ய இன்றும் இந்த ஆசனங்களை நீங்கள் செய்யலாம். வீட்டில் எப்போது வேண்டுமானாலும் இதனை […]
தர்பூசணி பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. கோடை காலங்களில் பெரும்பாலும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் நம் உடம்பின் உஷ்ணத்தை குறைப்பதற்காக தர்பூசணி பழத்தை சாப்பிடுகிறோம். ஆனால் வேறு சில நன்மைகள் உள்ளது. தர்பூசணியை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதோடு, சிறுநீர்ப் பைகளில் அடைப்பு, நீர்சுருக்கு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்க கோடைகாலங்களில் இதனை சாப்பிடுவது அவசியம். கோடைகாலத்தில் […]
பேரிச்சம்பழத்தில் கொழுப்புச் சத்துகள் மிகக் குறைவு. இதில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி1, சி போன்ற புரோட்டீன்கள், நார்ச் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் பல்வேறு வகையான அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவது தடுக்கும். பேரிச்சம்பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். இதில் இயற்கை சர்க்கரை குளுகோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை […]
உங்கள் கைகளில்தான் மோதிரம் மற்றும் காப்பு அணிந்து கொள்வதால் என்ன பயன்கள் ஏற்படுகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு குணப்படுத்தும் குணம் உள்ளது. ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவும். அனைத்து உலோகங்களை விடவும் மிகவும் பழமைவாய்ந்த உலோகம் என்றால் அது தாமிரம்தான். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். தாமிரத்தை அணிவது மட்டுமின்றி அந்த பாத்திரத்தில் சாப்பிடுவதும் கூட உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன் உங்களை தொற்றுநோய்களில் […]
உங்கள் கனவில் குழந்தை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கு ஒரு பலன் உண்டு என முன்னோர்கள் சொல்வதுண்டு.அன்றைய நாளில் மிகவும் உள் மனதில் பதிந்த ஒன்று கனவாக வெளிப்படும் என்கிறார்கள். கனவின் மூலமாக எது வெளிப்பட்டாலும் அதற்கு ஒரு அர்த்தமும், கனவில் தோன்றியதில் இதுதான் நடக்க போகிறது என்ற யூகத்தினை முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் குழந்தைகள் நம் கனவில் வருவதால் என்ன பலன் […]
நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணங்கள் கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் உண்டாகும் எரிச்சலையும் விரைவில் குணப்படுத்தும். உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது. இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் ஆறிவிடும். இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக், வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவந்தால் […]
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம். இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]
தயிர் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த குறிப்பில் பார்ப்போம். தயிரால் ஏற்படும் பயன்கள்: அதிக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம்+ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் பொருட்களை நாம் உண்ணும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்கும். இதற்கு தயிர் சாப்பிடுவது நல்லது. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உதவிகரமாக இருக்கும். உடலுக்கு தேவையான கால்சியத்தை இது வழங்குகிறது […]
மிளகில் என்னென்ன மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மருத்துவ குணம் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது உடலில் உண்டாகும் […]
வீட்டில் சாம்பிராணி தூபம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் தொியுமா? இனி கட்டாயம் பின்பற்றுங்கள். நம் முன்னோர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் ஒரு கருத்து கண்டிப்பாக இருக்கும். அதை நாம் இன்றைக்கு உணர்ந்து கொண்டே வ௫கிறோம். அதில் ஒரு முக்கிய உண்மை தான் சாம்பிராணி தூபம் செய்வது. இன்றைக்கும் குழந்தைகள், பெண்கள் குளித்த பிறகு கூந்தலை சாம்பிராணி தூபம் கொடுத்து ஆத்துகிறாா்கள்.அவை நறுமணம் த௫வது மட்டுமல்லாமல் நம் உடலுக்கும் பல நன்மைகள் த௫வதாக திகழ்கிறது. வீட்டில் சாம்பிராணி தூபம் […]
முருங்கைக்கீரை இயற்கையாகவே ஆரோக்கியம் குணங்களைக் கொண்டது. இந்த கீரையில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கீரையை பறித்து, பதில் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்த்து 10 முதல் 20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து 20 நிமிடம் கழித்து முருங்கைக்கீரை சூப் போன்ற பதத்திற்கு வந்தவுடன் அதை பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் குடித்து வந்தால் சளி. உடல் வலி போன்ற நோய்கள் நம்மை நெருங்கவே அஞ்சும். மேலும் இந்த […]
வெந்தயம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நமக்கு ஒரு சிறந்த வீட்டு மருந்தாக செயல்படுகிறது. வெந்தயத்தின் பல்வேறு நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம். ஆயுர்வேதத்தின் படி வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வது நமது ரத்த சர்க்கரை அளவை இயல்பாகிறது. வெந்தயம் ஒரு நல்ல அளவு இரும்பு மற்றும் கால்சியம் கொண்டுள்ளது. வெந்தயம் உட்கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் ஆக மாற உதவுகிறது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் […]
செம்பருத்தி பூவில் ஏராளமான நன்மைகள் மறைந்து இருக்கிறது. அவற்றில் சிலவற்றை நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: செம்பருத்தி, உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், ரத்தத்தில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை முற்றிலும் விரட்டி அடிக்கும். அன்றாட உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொண்டால், உடல் சோர்வு நீங்கி விடும். செம்பருத்தி பூவின், காய்ந்த இதழ்களை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, டீயாக அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகஅமையும். உடலை குளிர்ச்சியாக்க சிறந்த ஒன்று. சருமத்தை […]
உங்கள் பெயரின் முதல் எழுத்து A ல் தொடங்கினால், உங்களுடைய குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். எண்களின் முக்கியத்துவத்தையும், அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றிய ஆய்வுதான் நியூமராலஜி அறிவியல். எழுத்துக்கள் மற்றும் எண்களுக்கு இடையேயான கூட்டாய்வை பகுப்பதன் மூலம் உங்கள் குணநலன்கள், தனித்திறன்கள், குறிக்கோள்கள் எண்ணங்கள், உங்கள் இயல்பான திறமைகள், உங்கள் முக்கிய பண்புகள் மற்றும் பிற நபர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த முடியும். இவர்கள் நேர்மையானவர்களாக, […]
கார்த்திகை திருநாளன்று, வீட்டில் விளக்கேற்றும் முறைகளும், அவற்றின் பலன்களையும் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: தமிழ் மாதமான எட்டாவது மாதம் தான் கார்த்திகை. அம்மாதத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைத்துள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவன், அக்னியில் உதித்த ஆறுமுகன், காக்கும் கடவுளான விஷ்ணு, என அனைத்துக்கும் ஏற்றதாக கார்த்திகை திகழ்கிறது. ஆதலால் கார்த்திகை மாதம், பக்தர்களால் போற்றப்படுகிறது. கார்த்திகை என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது தான். […]
திராட்சைப்பழம் மற்றும் சாற்றில் இருக்கும் பயன்கள் பற்றி காணலாம்: திராட்சைப்பழம், ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்றாகும். அதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருள்களை கொண்டுள்ளது. தினசரி திராட்சையை உட்கொண்டால் உடல் வறட்சி, பித்தம் நீங்குவதுடன், உடம்பிலுள்ள ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். செரிமான கோளாறுகள் தீரும். திராட்சைப் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே […]
எலும்பிச்சை பழத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்: எலுமிச்சை கனியின் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் முக்கிய பொருளாகும். ‘ஸ்கர்வி நோய்’ மற்றும் வைட்டமின் சி குறைவினால் வரும் நோய்க்கு எதிரானது. பசியை தூண்டுதல், வயிற்று வலி, வாந்தி ஆகியவை குணப்படுத்தும். தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷக்கடி உடனே இறங்கும். எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்துகுளித்து வர பித்த வெறி, உடல் உஷ்ணம் குறையும். நகச்சுற்று ஏற்பட்டால், எலுமிச்சைப் பழத்தின் […]
வல்லாரை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்: வல்லாரை கீரை, ரத்தத்தை சுத்திகரிப்பது மட்டும்மல்லாமல், ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும். சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் படிப்பில் மதிப்பெண்கள் அதிகம் வாங்க வாய்ப்பிருக்கிறது. வல்லாரை கீரையை உண்டு வந்தால் மனப்பாட சக்தி அதிகமாகும். வல்லாரை கீரையால், யானைக்கால் நோய், கண் நோய், இதயம் சம்மந்தப்பட்ட நோய், காது, மூக்கு, தொண்டை நோய்கள் குஷ்டம் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. பாடகர்களுக்கு தேவையான கை கண்டதாகும் குரல், கம்மல் […]
வாழைப்பூவில் மறைந்துள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதலை எளிதில் கட்டுப்படுத்தலாம். வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடியை சேர்த்து குடித்தால் மூலநோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த மூலம் குணமாகும். உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் […]
பொன்னாங்கன்னி கீரையின் அற்புதமான பலன்கள்: பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை நீங்கி உடலைத் தேற்றும் வலிமை கொண்டது. மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் தன்மை பொன்னாங்கன்னி கீரையில் இருக்கு. பாண்டு மூலம் கபம், சளி, ரோகங்களை குணப்படுத்தும். வரட்டு சளி மற்றும் இருமலைப் போக்கும். பொன்னாங்கன்னி கீரை, உடல் சூட்டை முற்றிலுமாக சமன்படுத்தும். கண் சம்பந்தமான மாலைக்கண் நோய், நீர் வடிதல், கண் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தி திரும்பவும் வராமல் தடுக்கும். பொன்னாங்கன்னி கீரையை தினசரி உணவில் […]
வெந்தயக்கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி காணலாம்: வெந்தய கீரை சாப்பிடுவதால், நாக்கின் வறட்சியைப் போக்கி தாகத்தை தணிக்கிறது. செரிமான பிரச்னையில் இருந்து விடுபட உதவுகிறது.பசியை தூண்டுகிறது. மந்தபுத்தி, சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக செயல்பட வெந்தய கீரை முற்றிலும் உதவுகிறது. கண் பார்வை தெளிவடையச் செய்கிறது. இடுப்பில் தோன்றும் தண்டுவட வலி பிடிப்பை குணப்படுத்துகிறது. வாதநோய், மேகநோய், மாதவிடாய் கோளாறுகள், மூல நோய்களை குணப்படுத்தி நற்பலன்களை அளிக்கிறது. உள், வெளி ரணங்களை ஆற்றும் சக்தி வெந்தய கீரையில் இருக்கிறது. […]
சீரகத்தின் பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சீரகம், அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில், வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. வயிற்றுவலிக்கு தீர்வு தரும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் எளிதில் பலன் கிடைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் கார்போஹைட்ரேட் […]
பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும் அதற்கு பதிலாக அவர்களுக்கு வாய்த்திருப்பது பால் என்கின்றன வேதங்கள். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால் அதற்கு மாற்று பசும்பால் தான் கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையானது. ஒரு குழந்தை, தேவையான அளவு தாய் பால் குடிக்கின்றதா என்பதனை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஒன்று அதன் எடை, இரண்டு அதன் வளர்ச்சி. பிறந்த சில நாட்களில் குழந்தை கொஞ்சம் எடையினை இழக்கும். […]
குடல்புண், குடல் வேக்காலம் உடனே ஆற வேண்டுமா? அப்போ மணத்தக்காளி சூப் குடிச்சு பாருங்க. தேவையான பொருட்கள் : மணத்தக்காளி கீரை – ஒரு கையளவு […]
விருக்ஷா ஆசனம் மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தவும் கை, முதுகு, கால், தொடை, தோல்பட்டை ஆகியவற்றை பலப்படுத்துவதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. நகுல் ஆசனம் முதுகு மற்றும் இடுப்பு பகுதியை பலப்படுத்துவதற்கும், இடுப்பில் இருக்கும் சதைகளை குறைப்பதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. சக்கி சலான் ஆசனம் நரம்பு மண்டலத்தையும் வயிற்றில் இருக்கும் உறுப்புகளையும் பலப்படுத்துவதற்கு இந்த ஆசனம் உதவிபுரியும். உதன் ஆசனம் இடுப்பு மற்றும் கால்களை பலப்படுத்துவதற்கும் மாதவிடாய் பிரச்னையை சரி செய்யவும் இந்த ஆசனம் உதவுகின்றது. பரிவிர்த்தி […]
பூமியை சுற்றிவரும் சந்திரன் சித்ரா பௌர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி பிரகாசமாக காட்சி தரும். பௌர்ணமி தினம் மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உள்ளது. மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் மலை கோவில்களுக்கு சென்று மக்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால் இந்த சித்ரா பவுர்ணமி அன்று கோவில்களிலும் புனித ஸ்தலங்களிலும் பொங்கல் வைக்கிறது போன்ற செயல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அது மட்டுமல்லாது அன்றைய தினம் புனித நதிகளில் நீராடி […]
சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாகவே பவுர்ணமி திதியில் அம்பாளை பூஜிக்க உகந்தவை. சித்ரா பவுர்ணமியில் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. வழிபாடுகளில் நம் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளில் நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலன்கள் வழங்கக் கூடியவை. அப்படிப்பட்ட பலம் […]
ராம நவமி அன்று தானம் செய்ய வேண்டியவை.. அவற்றால் ஏற்படும் நற்பலன்கள் பற்றி அறிவோம்..! விஷ்ணுவின் அவதாரங்களில் முழுமையான அவதாரமாக கருதப்படுவது ஸ்ரீராமர் அவதாரமாகும். ராம நவமி என்பது ஸ்ரீராமர் அவதரித்த நாளாகும். அந்நாளில் நாம் மற்றவர்களுக்கு அளிக்கும் தானத்தின் பலன்கள் அளவிடமுடியாதது ஆகும். மேலும் அன்று நாம் தானம் செய்வதால் விஷ்ணுவின் அருள் மட்டுமல்லாமல் ஆஞ்சநேயரின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கும். தானம் செய்யும் முறை: ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவார்கள். ஏனென்றால் […]