Categories
அரசியல்

மாநிலங்களவையில் 3-வது பலமிக்க…. கட்சியாக உருவெடுக்கும் திமுக…!!!

2019 ஆம் வருடம் மக்களவை தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. அந்த கட்சிக்கு மக்களவையில் 22, மாநிலங்களவையில் 11 என்று 33 எம்பிக்கள் இருந்தனர்.அதேபோல 4 வது பெரிய கட்சியாக திமுக மக்களவையில் 24, மாநிலங்களவையில் 7 என மொத்தம் 31 எம்பிக்கள் இருந்தனர். இந்த நிலையில்மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பதால், பாஜக, காங்கிரசுக்கு […]

Categories

Tech |