அமெரிக்க நாட்டின் ராணுவம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்க நாட்டில் Active soldiers 14 லட்சம் பேரும், Reserve soldiers 8,70,000 பேரும் இருக்கின்றனர். இதனையடுத்து 7368 Combat tanks, 42,872 Armored vehicles, 1,271 Rocket projectors போன்றவைகள் உள்ளது. அதன்பிறகு 2,621 Fighters aircraft, 2,993 attacking aircraft, 5,671 helicopters போன்றவைகள் இருக்கிறது. இந்த 5,671 ஹெலிகாப்டர்களில் 1,167 attacking ஹெலிகாப்டர்கள் ஆகும். மேலும் ராணுவ கப்பல்களில் 11 aircraft […]
Tag: பலம்
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களின் கைகளில் நவீன ஆயுதங்களை கண்டவர்கள் கேட்கும் முதல் கேள்வி, இதற்கு இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது? என்பதே. தலிபான்களின் முக்கிய வருமானமே போதைப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தான். அபின் சாகுபடி, அதிலிருந்து மார்பின், ஹெராயின் போன்ற காஸ்ட்லி போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மூலம் தங்கள் வருமானத்தில் 60 சதவீதத்தை இவர்கள் ஈட்டுகின்றனர். உலகில் போதைப் பொருள் உற்பத்தி மையம் தற்போது ஆப்கானிஸ்தான் தான். ஆப்கானிஸ்தானிலிருந்து […]
ரஃபேல் விமானம் இந்திய ராணுவத்தின் வான்படைக்கு கூடுதல் பலம் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ விமானப் படையில் ரபேல் விமானம் இடம்பெற்றது தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டு ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான விளக்கங்களும் அவ்வபோது சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பல பிரபலங்களும் இந்த ரபேல் விமானம் குறித்து தங்களது கருத்துக்களை […]