Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“10 பைசாவுக்‍கு பிரியாணி அலைமோதிய மக்‍கள் கூட்டம்” – பலர் ஏமாற்றம்

திருச்சியில் 10 பைசாவிற்கு பிரியாணி என்ற தனியார் பிரியாணி கடையின் அறிவிப்பால் ஏற்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா அச்சத்தின் மருந்து சமூக இடைவெளி இன்று குவிந்தனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் உள்ள தனியார் பிரியாணி கடையில் பத்து பைசாவிற்கு பிரியாணி என்ற வித்தியாசமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. இதனால் காலை முதலே ஆயிரக்கணக்கான பிரியாணி பிரியர்கள் பிரியாணி கடை முன்பு குவிந்தனர். கொரோனா […]

Categories

Tech |