Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சீக்கிய சிறுமியை…. துப்பாக்கி முனையில் கடத்தி…. பலாத்காரம் செய்து திருமணம்….!!

கைபர் பக்துன்குவா மாகாணத்தில் சீக்கிய சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தி, பலாத்காரத்திற்கு உட்படுத்தி திருமணம் செய்ததை தொடர்ந்து நீதி கேட்டு சீக்கியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  பியூனர் மாவட்டத்தில், சிறுபான்மையினராக உள்ள சீக்கிய சமூக நபரான குருசரண் சிங் என்பவரின் மகள் தினா கவுர் என்பவரை, துப்பாக்கி முனையில் கடத்திய நபர், பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் […]

Categories

Tech |