Categories
தேசிய செய்திகள்

ரசாயன முறையில் “ஆண்மை நீக்கம்”… அவசர சட்டத்திற்கு ஒப்புதல்… பாகிஸ்தான் அரசு அதிரடி..!!

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு… 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு அளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தட்ரஹள்ளியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சிறுமியை தட்ரஹள்ளி அருகே உள்ள சோப்பனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதப்பன் (வயது 47) என்பவர், அருகில் உள்ள மாந்தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் கடந்த 25.8.2018 அன்று நடந்தது.இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டை உலுக்கிய சம்பவம் : 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. 50 பேர் கைது….!!

8 வயது சிறுமி, தனது பெற்றோர்களுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ராஜஸ்தானின், பிரதாப்கர் மாவட்டத்தில் மேக்புரா கிராமத்தில் வசிக்கும் 8 வயது சிறுமியின் குடும்பம் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி பிழைத்து வருகிறார்கள். அந்த சிறுமி தினமும் பெற்றோருடன் காட்டிற்கு செல்வதும், விறகு வெட்டுவது பிறகு பெற்றோருடன் தூங்குவதாக இருந்துள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் பல இளைஞர்கள் அந்த சிறுமியை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் மயக்க மருந்து… சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

 சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து  கலந்து கொடுத்து கர்ப்பமாக்கிய இளைஞரை   காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டணத்தின் திருமருகல் அருகே தெற்குனேரி ஜீவா நகரில் வசித்து வருபவர் ராஜேஷ்.29 வயதான அவர் கொத்தனார் பணி செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ராஜேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று சிறுமியின் பெற்றோர்கள் பணிக்கு சென்று விட்டனர். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ராஜேஷ் அங்கு சென்று […]

Categories

Tech |