டிக்கெட் பரிசோதகர் பேருந்தில் பயணமான பலாப்பழத்திற்கும்,கேஸ் ஸ்டவ்விற்கு டிக்கெட் போடவில்லை என கண்டெக்டர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் நடந்த இருவேறு சம்பவங்கள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான அம்மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்று ராய்ச்சூர் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சில் ஏறிய பெண்ணொருவர் கையில் கேஸ் ஸ்டவ் ஒன்று வைத்து உள்ளார்.அதன் பின் வழக்கம்போல் பஸ் கண்டெக்டர் அந்த பெண்ணிற்கு மட்டும் […]
Tag: பலாப்பழம்
பலாப்பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பலாப்பழம் முக்கனிகளில் இரண்டாவது கனியாக அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அது உடல் உஷ்ணத்தை குறைத்து, பித்த மயக்கம், கிறுகிறுப்பு ஆகியவற்றை குணமாக்கும். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதற்கிணங்க பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். அதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலுப்பெறும். வாத நோய், பைத்தியம் […]
குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய பழமானது பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் பலவகையான மருத்துவ குணங்களைக் கொண்டது. அவை கண் பார்வை திறன் அதிகரிக்க விட்டமின் ஏ சத்து நிறைந்த பலாப்பழம் உதவிபுரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் ஏற்படுவதை தடுக்க பலாப்பழம் அவசியமான ஒன்றாக உள்ளது. பலாக்காயை சாப்பிட்டு வருவதால் உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு தணிகிறது. பலாக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் பித்த மயக்கம், பித்த வாந்தி போன்ற தொல்லைகள் நீங்கும். புற்றுநோய் […]